Friday, September 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, ஊடகம் | மறுமொழிகள் இல்லை »
15-வது பதிப்பாக தினத்தந்தி மும்பை பதிப்பு இன்று முதல் வெளியாகிறது தினத்தந்தியின் 15-வது பதிப்பு மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வெளிவருகிறது. 15-வது பதிப்பு தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை பிடித்து இருக்கும் தினத்தந்தி ஏற்கனவே சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ... மேலும் படிக்க..