Tuesday, August 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
தலித்-முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது: திருமாவளவன் சென்னை, ஆக. 19: "தலித்கள் - முஸ்லிம்கள் இடையே பிரச்னையை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. ஆனால் தலித் - முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் ... மேலும் படிக்க..Friday, March 28th, 2008 பகுப்புகள்: சர்ச்சை, தீண்டாமை | மறுமொழிகள் இல்லை »
தலித்துகளுக்கு பிளாஸ்டிக் கப்புகளில் டீகடைக்காரர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் விருதுநகர் மாவட்டம் இருஞ்சிறையில் தலித்துகளுக்கு பிளாஸ்டிக் கப்புகளில் டீ வழங்கிய கடைக்காரர்கள், துணி துவைக்க மற்றும் முடி வெட்ட மறுத்தவர்களை எதிர்தரப்பினராக சேர்த்து நோட்டீஸ் வழங்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.இருஞ்சிறையை சேர்ந்தவர் குருசாமி. ... மேலும் படிக்க..Monday, February 25th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு, கல்வி, சட்டம் - நீதி, சமூகம் | மறுமொழிகள் இல்லை »
அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றுவரும் பொதுமருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புகளில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு முறையை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தரவை சுகாதார சேவைகள் ... மேலும் படிக்க..Saturday, February 2nd, 2008 பகுப்புகள்: இந்தியா, கல்வி, சமூகம், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »
அரசின் இந்த உத்தரவு, தலித் மற்றும் பழங்குடியின சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அவர்களை பின்னுக்குத் தள்ளும் முயற்சியாக அந்த சமுதாயங்களின் மாணவர்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் தொழிற் கல்லூரிகளில் சேரும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், மேல்நிலைப்பள்ளித் தேர்வில் 60 ... மேலும் படிக்க..Monday, January 28th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, சமூகம் | 4 மறுமொழிகள் »
அமேத்தி தொகுதியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட கூட்டம் முடிவடைய அதிகாலை 2:30 ஆனது. அதன் பின் தலித் பெண் சுனிதா என்பவர் ராகுலை தங்கள் வீட்டுக்கு சாப்பிட அழைத்தார். அழைப்பை ஏற்ற ராகுல் அங்கு சென்று உணவருந்தினார். பின்னர் ஒரு ஓலைக் ... மேலும் படிக்க..Tuesday, January 15th, 2008 பகுப்புகள்: அரசியல், கல்வி | மறுமொழிகள் இல்லை »
தலித்களுக்கு பிஎச்.டி., வரை இலவச கல்வி? * 3 கோடி பேருக்கு பலன் கிடைக்கும் * காங்கிரசுக்கு ஓட்டு கிடைக்கும் தலித் மாணவ, மாணவிகளுக்கு, முதுநிலைப் பட்டப்படிப்பை தாண்டி, பிஎச்.டி., வரை இலவசமாக கல்வி அளிக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மத்திய ... மேலும் படிக்க..Friday, January 11th, 2008 பகுப்புகள்: தொலைபேசி, தொழிலாளர்கள், வணிகம் | மறுமொழிகள் இல்லை »
டாடா நிறுவனமான விதேஷ் சஞ்சார் நிகம் என்னும் விஎஸ் என் எல் தொலைதொடர்பு சேவைவழங்கு நிறுவனத்திலிருந்து தலித்துக்களும் பழங்குடியினரும் மெல்ல விலக்கப்படுவதாக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி நீதியரசர் கேஜி பாலகிருஷ்ணன் வழக்கை ஏற்று விஎஸ் என் எல் ... மேலும் படிக்க..Thursday, January 10th, 2008 பகுப்புகள்: *பொது, சமூகம், தீண்டாமை | மறுமொழிகள் இல்லை »
மகாராஷ்டிராவில் தலித் இளைஞர் தாக்கப்பட்டார் மகாராஷ்டிராவில் உயர்ஜாதிப் பெண்ணை காதலித்த தலித் இளைஞர் தாக்கப்பட்டதில் கண் பார்வை போனது. உயர்ஜாதிப் பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தலித் இளைஞர் சந்திரகாந்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அந்த இளைஞரின் கண்பார்வை பறிபோனது. போலீசார் ... மேலும் படிக்க..