Saturday, April 12th, 2008 பகுப்புகள்: ஆப்கானிஸ்தான், தீவிரவாதம் | ஒரு மறுமொழி »
சனியன்று தாலிபன் தீவிரவாதிகள் என கருதப்படுபவர்களால் கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த இந்திய எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தின் (Border Roads Organisation) ஊழியர்கள் தாக்கப்பட்டதில் இரு பொறியாளர்கள் இறந்தனர்; ஐவர் காயமடைந்தனர். இன்று காலை 9 மணியளவில் நிம்ரோZ மாகானத்தில் மினார் பகுதியில் இவர்கள் ... மேலும் படிக்க..Tuesday, March 11th, 2008 பகுப்புகள்: தீவிரவாதம், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் இன்று காலை 9:30 மணிக்கு டெம்பிள் தெருவில் அமைந்துள்ள அந்நாட்டு குற்ற ஆய்வு நிறுவனமான பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் தலையகத்தினுள் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட சரக்குந்து ஒன்று அத்துமீறி நுழைந்து வெடித்ததில் 19 பேர் பலியானார்கள்.வெடிப்பின் ... மேலும் படிக்க..