தமிழ் | சற்றுமுன்...




ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய மன்றங்கள் தொடங்க வேண்டும்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வலியுறுத்தல்

Sunday, July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | மறுமொழிகள் இல்லை »

ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய மன்றங்கள் தொடங்க வேண்டும்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வலியுறுத்தல் ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய மன்றங்கள் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். கோவை இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்தின் 25-ம் ... மேலும் படிக்க..

தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் கருணாநிதி

Monday, June 30th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | மறுமொழிகள் இல்லை »

தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் கருணாநிதி   'கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' மூலம் விருது, பொறிகிழி. சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். தமிழ் ... மேலும் படிக்க..

கனடா உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டது

Tuesday, June 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி | மறுமொழிகள் இல்லை »

கனடா உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டது உலகத் தமிழர் இயக்க அலுவலகம் கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டுவந்த அமைப்பு ஒன்றை, அது விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டி, அந்த நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு கனடாவில் ஏற்கனவே ... மேலும் படிக்க..

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன்

Saturday, June 14th, 2008 பகுப்புகள்: *பொது, அறிவிப்பு, சற்றுமுன் | மறுமொழிகள் இல்லை »

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன்        சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் எம்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பிறப்பித்தார். இப்போது ராஜேந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்து வருகிறார். தஞ்சை ... மேலும் படிக்க..

மனித நேயமுடன் வாழ துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு விழாவில் கி. வீரமணி பேச்சு

Monday, March 3rd, 2008 பகுப்புகள்: அமீரகம், தமிழ், துபாய், மொழி | மறுமொழிகள் இல்லை »

மனித நேயமுடன் வாழ துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு விழாவில் கி. வீரமணி பேச்சு   ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் எழாவது ஆண்டு துவக்க விழா, பவளவிழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் ... மேலும் படிக்க..

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் துபாயைப் போலாகும் : சத்யராஜ்

Wednesday, February 27th, 2008 பகுப்புகள்: தமிழ், திரையுலகம், துபாய், மொழி | ஒரு மறுமொழி »

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் துபாயைப் போலாகும் : சத்யராஜ்  தமிழகம் ஐந்து ஆண்டுகளில் துபாயைப் போலாகும் என நடிகர் சத்யராஜ் அமீரகத்தின் தமிழ் வானொலி சக்தி எஃப்.எம்.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மேற்கொண்டுவரும் நல்ல ... மேலும் படிக்க..

துபாயில் கி. வீரமணி

Tuesday, February 26th, 2008 பகுப்புகள்: *பொது, அமீரகம், அரசியல், துபாய் | மறுமொழிகள் இல்லை »

துபாயில் கி. வீரமணி   அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்பதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி ஞாயிற்றுக்கிழமை மாலை துபாய் வருகை புரிந்தார். துபாய் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வரவேற்பில் துபாய் அமீரக ... மேலும் படிக்க..

கனிமொழிக்கு சரத்குமார் கண்டனம்

Monday, February 25th, 2008 பகுப்புகள்: கலை-இலக்கியம், சர்ச்சை, தமிழக அரசியல், தமிழ் | 2 மறுமொழிகள் »

தமிழ் நடுவத்தின் மாநாட்டில் மகாகவி பாரதி குறித்த கனிமொழியின் பேச்சுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார். சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: பன்னாட்டு தமிழ் நடுவத்தின் 2-வது தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய கவிஞர் ... மேலும் படிக்க..

தமிழை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என சொல்லும் நிலை வெட்கக் கேடானது: கனிமொழி வேதனை

Sunday, February 24th, 2008 பகுப்புகள்: தமிழ், மொழி | மறுமொழிகள் இல்லை »

தமிழை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என சொல்லும் நிலை வெட்கக் கேடானது: கனிமொழி வேதனை தமிழகத்தில் தமிழ்மொழியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாவது வெட்கக் கேடானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேதனை தெரிவித்தார். பன்னாட்டுத் தமிழ் நடுவம் சார்பில் ... மேலும் படிக்க..

சென்னையில் வரும் 23-ல் 2-வது தமிழ் மாநாடு தொடக்கம்

Friday, February 22nd, 2008 பகுப்புகள்: *பொது, அறிவிப்பு, சென்னை | ஒரு மறுமொழி »

சென்னையில் வரும் 23-ல் 2-வது தமிழ் மாநாடு தொடக்கம் சென்னையில் பன்னாட்டு தமிழ் நடுவம் சார்பில் வரும் 23-ம் தேதி 2-வது தமிழ் மாநாடு நடக்கவுள்ளது. இதுதொடர்பாக பன்னாட்டு தமிழ் நடுவத்தின் இந்தியத் தலைவர் சுதா ரகுநாதன், செயலாளர் மணிமேகலை கண்ணன், அமெரிக்கத் தலைவர் ... மேலும் படிக்க..

தமிழிலும் எஸ்.எம்.எஸ்., அடிக்கலாம்! வருது வசதி

Tuesday, February 12th, 2008 பகுப்புகள்: தொழில்நுட்பம் | 3 மறுமொழிகள் »

தமிழிலும் எஸ்.எம்.எஸ்., அடிக்கலாம்! வருது வசதி மொபைல் போனில், ஆங்கிலத்தில் மட்டும் தான், எஸ்.எம்.எஸ்., அடிக்க முடியுமா? கவலையை விடுங்கள், விரைவில், தமிழ் உட்பட, 11 மாநில மொழிகளில் எஸ்.எம். எஸ்., அடிக்கும் வசதி வரப்போகிறது. எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இப்போது ஆங்கிலத்தில் மட்டும் தான் ... மேலும் படிக்க..

தமிழ் படைப்பாளிகள் புதுச்சேரியில் கலந்தாய்வு

Sunday, February 10th, 2008 பகுப்புகள்: பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »

தமிழ் படைப்பாளிகள் புதுச்சேரியில் கலந்தாய்வு "தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்' என்ற புதிய அமைப்பை துவக்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. "தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்' என்ற அமைப்பு துவக்கப்பட உள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரியில் நேற்று நடந்தது. கவிஞர் பழமலை தலைமை தாங்கினார். ... மேலும் படிக்க..