தமிழர் | சற்றுமுன்...




கனடா உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டது

Tuesday, June 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி | மறுமொழிகள் இல்லை »

கனடா உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டது உலகத் தமிழர் இயக்க அலுவலகம் கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டுவந்த அமைப்பு ஒன்றை, அது விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டி, அந்த நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு கனடாவில் ஏற்கனவே ... மேலும் படிக்க..

சவூதிக்கு புதிய இந்தியத் தூதர்

Thursday, May 22nd, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »

சவூதிக்கு புதிய இந்தியத் தூதர் சவூதி அரேபியவுக்கான இந்தியத் தூதராக சயீத் அகமது பாபா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதராக வரும் ஜூலை 2-ம் தேதி  அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த இவர், மேற்குவங்க மாநிலத்தில் பணியாற்றி வந்தார். தற்போது, ... மேலும் படிக்க..

வெளிநாடுவாழ் தமிழர்களின் உதவியுடன் மேம்பாட்டு பணிகள்

Thursday, March 20th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »

வெளிநாடுவாழ் தமிழர்களின் உதவியுடன் மேம்பாட்டு பணிகள் வெளிநாடுவாழ் தமிழர்கள் தங்களது சொந்த ஊரில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள விரும்புவதால் அவர்களுக்காக புதிய அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு அவர்களின் நன்கொடைகள் ஏற்கப்படும். அந்த நன்கொடைகளின் உதவியுடன் அவர்களின் சொந்த ஊரில் மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொள்ளும் ... மேலும் படிக்க..

மலேசியாவில் மீண்டும் தமிழர்கள் போராட்டம்

Saturday, February 16th, 2008 பகுப்புகள்: உலகம் | 2 மறுமொழிகள் »

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றம் அருகே சிறுபான்மையினருக்கு அதிக உரிமைகள் தரக் கோரி ஹிண்ட்ராப் ஏற்பாடு செய்த போராட்டத்தில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட தமிழர்களை போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், வேதிப்பொருள் அடங்கிய தண்ணீரை பீய்ச்சியடித்தும் கலைத்தனர். சிறுபான்மை தமிழர்களுக்கு, பெரும்பான்மை ... மேலும் படிக்க..