Tuesday, August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | மறுமொழிகள் இல்லை »
தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீக்கம் சென்னை, ஆக. 4: உச்ச நீதிமன்ற வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தவறிய தமிழக அரசு வழக்கறிஞர்கள் வி.ஜி. பிரகாசம், டி. ஹரிஷ்குமார் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது குறித்து திங்கள்கிழமை ... மேலும் படிக்க..Tuesday, June 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | மறுமொழிகள் இல்லை »
"நீதித் துறையில் தமிழ் முழங்க வேண்டும்': மத்திய சட்ட இணை அமைச்சர் தஞ்சாவூர், ஜூன் 24: அனைத்துத் தகுதிகளும் பெற்ற தமிழ் மொழி விரைவில் நீதித் துறையில் முழங்க வேண்டும் என்றார் மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் கே. வேங்கடபதி. தஞ்சை தமிழ்ப் ... மேலும் படிக்க..Monday, January 28th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரே சுடுகாடு: தமிழக அரசுக்கு வை.பாலசுந்தரம் கோரிக்கை அனைத்து சமுதாயத்தினருக்கும் ஊராட்சி வாரியாக ஒரே சுடுகாடு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அம்பேத்கர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வை.பாலசுந்தரம் தெரிவித்தார். கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த ... மேலும் படிக்க..Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: *பொது | ஒரு மறுமொழி »
புதன்கிழமை, ஜனவரி 23, 2008 சென்னை: தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு ... மேலும் படிக்க..Monday, January 7th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »
வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேச்சு: தமிழகத்தில் 35 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருக்கிறோம். சிதம்பரம், வாசன் போல் நாங்களும் அமைச்சராக இருந்தால் தான் தொண்டர்களை சந்திக்க முடியும். எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்கள் ஐந்து பேருக்கு அமைச்சர் பதவி வாங்கித்தர வேண்டும். மேலும் படிக்க..Monday, January 7th, 2008 பகுப்புகள்: அரசியல், தமிழக அரசியல், பொருளாதாரம், வணிகம் | மறுமொழிகள் இல்லை »
குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஆட்சியாளருக்கு எதிரானது அல்ல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் ஏன் தயங்க வேண்டும்? மாநில அரசை எதிர்த்தோ, ஆளும் கட்சியை எதிர்த்தோ போராடும்போது தவறுகள், முறைகேடுகள் குறையும். ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும் என்று மத்திய ... மேலும் படிக்க..Saturday, January 5th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு, தமிழ்நாடு, தொழிலாளர்கள் | மறுமொழிகள் இல்லை »
தனது 12.68 இலக்கம் ஊழியர்களுக்கும் 5.38 இலக்கம் ஓய்வூதியக்காரர்களுக்கும் 267.08 மதிப்பிற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊக்கத்தொகை (போனஸ்) அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் ஒவ்வொருவரும் ரூ 2500/-உம் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்கள் ஒவ்வொருவரும் ரூ1000/-உம் பெறுவார்கள். ஓய்வூதியம் ... மேலும் படிக்க..Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: பதிவுலகம் | ஒரு மறுமொழி »
தமிழக அரசின் சிறந்த நுõல்கள் அறிவிப்பு கடந்த 2006ம் ஆண்டுக்கான பரிசுக்குரிய சிறந்த நுõல்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. வலம்புரி சோமநாதனின் "புத்த மகா காவியம்' மரபுக் கவிதைக்கான சிறந்த நுõலாகவும், சங்கர நாராயணனின் "நீர்வலை' புதினத்திற்கான சிறந்த நுõலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழக ... மேலும் படிக்க..Wednesday, January 2nd, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல், வணிகம், விலைவாசி | ஒரு மறுமொழி »
தமிழகத்தில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனங்கள் தாங்களாகவே விலையைக் குறைக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் நலன் கருதி அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சிமென்ட் விலை அதிகரிப்பால் ... மேலும் படிக்க..Friday, December 21st, 2007 பகுப்புகள்: இயற்கை, தமிழ்நாடு, வானிலை, வெள்ளம் | மறுமொழிகள் இல்லை »
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளிக்கிழமை வரை 49 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நீர் நிலைகளும், அணைகளும் நிரம்பி வழிகின்றன. வைகை, பாபநாசம், சாத்தனூர், அமராவதி அணைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த அணைகளிலிருந்து தண்ணீர் வெளியிடப்படுவதாலும் ... மேலும் படிக்க..