தமிழகம் | சற்றுமுன்...




தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்?

Wednesday, June 18th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்?   பா.ம.க. நீக்கப்பட் டுள்ள நிலையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் தமிழக காங்கிரஸ் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. இதைப் பயன்படுத்தி, அமைச்சரவை யில் பங்கு கேட்கும் காங்கிரஸôரின் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்று கட்சி வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. கூட்டணியில் ... மேலும் படிக்க..

த. கிருட்டினன் கொலை வழக்கு: அழகிரி நிரபராதி

Thursday, May 8th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | ஒரு மறுமொழி »

முன்னாள் அமைச்சர் த. கிருட்டினன் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தகுந்த ஆதாரங்களில்லாததால் மு.க. அழகிரியும் மேலும் 12பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. Karunanidhi's son acquitted in murder case - IBNLive மேலும் படிக்க..

தமிழக நீதிமன்றம்: வரலாற்று சா‌தனை

Wednesday, March 19th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | ஒரு மறுமொழி »

தமிழக நீதிமன்றம்: வரலாற்று சா‌தனை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றாவாளிக்கு 7 நாளில் விசாரனை முடிந்து 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் சாமியாத்தாள் கடந்த 09.03.08 அன்று ஏழு பவுன் நகையை மர்ம நபர் ... மேலும் படிக்க..

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் துபாயைப் போலாகும் : சத்யராஜ்

Wednesday, February 27th, 2008 பகுப்புகள்: தமிழ், திரையுலகம், துபாய், மொழி | ஒரு மறுமொழி »

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் துபாயைப் போலாகும் : சத்யராஜ்  தமிழகம் ஐந்து ஆண்டுகளில் துபாயைப் போலாகும் என நடிகர் சத்யராஜ் அமீரகத்தின் தமிழ் வானொலி சக்தி எஃப்.எம்.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மேற்கொண்டுவரும் நல்ல ... மேலும் படிக்க..

மதிமுக கூட்டத்தில் தாக்குதல்

Tuesday, February 19th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

திருச்சி அருகே குளித்தலையில் நடந்த மதிமுக கூட்டமொன்றில் திமுக ஆட்கள் என கூறப்படும் சிலரால் மதிமுக உறுபினர்கள் தாக்கப்பட்டதில் மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் உட்பட்ட 15 பேர் காயமடைந்தனர். காவல்துறை 20பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது, இதில் ... மேலும் படிக்க..

தமிழகத்தின் முதல் புத்தர் கோயில்: மதுரை அருகே திறப்பு

Monday, February 18th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம் | மறுமொழிகள் இல்லை »

தமிழகத்தின் முதல் புத்தர் கோயில்: மதுரை அருகே திறப்பு ஊமச்சிகுளம்: மதுரை அருகே ஊமச்சிகுளம் ஆலாத்துõரில் தமிழகத்தின் முதல் புத்தர் கோயிலை உலக புத்தமத நிப்போன்ஷன் மயோஜி அமைப்பின் தலைவர் ஷாந்தி ஷாங்கே திறந்து வைத்தார். புத்தமத இந்திய தலைவர் இஷூத்தான்ஜி ... மேலும் படிக்க..

ஆட்டோக்களில் நியாயமான கட்டண வசூல்: வழிகாட்டுகிறது மும்பை :தமிழகத்திலும் அமலாகுமா இந்த திட்டம்

Tuesday, February 12th, 2008 பகுப்புகள்: *பொது, சென்னை | மறுமொழிகள் இல்லை »

ஆட்டோக்களில் நியாயமான கட்டண வசூல்: வழிகாட்டுகிறது மும்பை :தமிழகத்திலும் அமலாகுமா இந்த திட்டம் சென்னையை விட பெரிய நகரமான மும்பையில் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தும் ஆட்டோக்கள் அவற்றை கண்டிப்புடன் பின்பற்றி வசூலிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டும் அதை எந்த ... மேலும் படிக்க..

தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு - கருத்துக்கணிப்பு

Saturday, February 2nd, 2008 பகுப்புகள்: அரசியல், கருத்துக்கணிப்பு, சட்டம் - நீதி | ஒரு மறுமொழி »

மேலும் படிக்க..

திருமாவின் புலிகள் ஆதரவு காங்கிரஸ் வெளிநடப்பு

Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

அண்மையில் பொதுக்கூட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி வரும் தொல் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி தமிழக காங்கிரஸ் இன்று சட்டசபையில் வெளிநடப்பு செய்தது. அந்தக் கோரிக்கைக்கு ஆதரவளித்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர். கேள்விக்கு பதிலளித்த ... மேலும் படிக்க..

ஆரம்ப பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்திற்கு நான்காமிடம்

Monday, January 28th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »

ஆரம்ப பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்திற்கு நான்காமிடம் இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13 சதவீதம் இருந்தும், ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 9.39 சதவீதம் மட்டுமே முஸ்லிம் மதத்தினராக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம்கள் வெறும் 7.52 ... மேலும் படிக்க..

மதுரையில் சல்லிக்கட்டு ஒருங்கிணைத்தவர்களுக்கு பாராட்டு

Saturday, January 26th, 2008 பகுப்புகள்: சமூகம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

மதுரையில் நடந்த குடியரசு தின விழாவில் அண்மையில் உச்ச ந்ஈதி மன்ற விதிகளின் படி சல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைத்தவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. Jallikattu organisers honoured in Madurai district - The Hindu மேலும் படிக்க..

‘கேரள அரசின் வலையில் முதல்வர் கருணாநிதி’: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

Friday, January 25th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

கனிமொழிக்கு அமைச்சர் பதவி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி கேரள அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றதாக, அணையின் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றச்சாட்டுத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தி பெரியாறு அணை ... மேலும் படிக்க..