Wednesday, March 19th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »
சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைப்பு புதுடில்லி : சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 1992ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங் கைது ... மேலும் படிக்க..Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், குற்றம் | ஒரு மறுமொழி »
இன்று நடந்த சிபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தின்போது நிர்வாணமாக பார்வையாளர் ஆட்டக்களத்தில் நுழைந்து இருமுறை ஆட்டம் தடைபட்டது. இவ்வாறு ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தின்போது நுழைந்த ஒருவர் காவலர்களை சமாளித்து ஓடிவருகையில் அவர்மீது சைமண்ட்ஸ் ரக்பி ஆட்ட சாயலில் தோளில் மோதி கீழே ... மேலும் படிக்க..Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: ஆசியா, ஆப்கானிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »
இறை நிந்தனை குற்றத்துக்காக இதழியல் படிப்பு மாணவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக ஆப்கன் நாட்டின் தகவல்துறை அமைச்சர் கரிம் கோரம் கூறியுள்ளார். ஆப்கானின் வடக்கேயுள்ள மசாரே ஷெரிப் நகரில் படித்துக் கொண்டிருந்த பர்வேஸ் கம்பக்ஷ் தன்னுடன் பல்கலைக் ... மேலும் படிக்க..Monday, January 21st, 2008 பகுப்புகள்: கலவரம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தீவிரவாதம், நீதிமன்றம், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »
பல்கிஸ் பானு வழக்கு: 11 பேருக்கு ஆயுள் தண்டனை குடும்பத்துடன் பல்கிஸ் பானு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மதக் கலவரங்களின்போது, கர்ப்பிணியாக இருந்த ஒரு முஸ்லிம் பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து, அவரது குடும்பத்தினரையும் கொலை ... மேலும் படிக்க..Monday, January 21st, 2008 பகுப்புகள்: அமீரகம், கடத்தல், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, துபாய், நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
போதைப் பொருள் கடத்தல் : 25 வருட சிறைத் தண்டனை துபாயில் போதைப் பொருள் கடத்தியவருக்கு 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. http://www.gulfnews.com/nation/Police_and_The_Courts/10183435.html மேலும் படிக்க..Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »
ஒரு குழந்தைக்கு மேல் பெற்ற 1 லட்சம் பேருக்கு சீனாவில் தண்டனை சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்ற ஒரு லட்சம் பெற்றோருக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனாதான். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக "ஒரு தம்பதிக்கு ஒரு ... மேலும் படிக்க..Saturday, January 5th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »
துõக்கு தண்டனை அளிப்பதில் மும்பை கோர்ட்டுகள் முதலிடம் இந்தியாவில், கடந் தாண்டு 25 துõக்கு தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன; அவற்றில், 12 துõக்கு தண்டனைகளை அளித்து மும்பை கோர்ட்டுகள் முதலிடத்தில் உள்ளன. அதுபோல, ஆறு துõக்கு தண்டனைகளை உறுதி செய்து, மும்பை ஐகோர்ட் முதலிடத்தில் உள்ளது.டில்லி ... மேலும் படிக்க..Tuesday, January 1st, 2008 பகுப்புகள்: சவூதி | மறுமொழிகள் இல்லை »
சவுதி அரேபிய இமாமுக்கு ஜெயில் தண்டனை-கசையடி அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் சவுதி அரேபியாவில் ஹெய்ல் நகரில் உள்ள இமாம் ஒருவர், அரசு அதிகாரியை மிரட்டியதால் அவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மதபோதனை செய்யும்போது அரசியல் பிரசாரங்கள் செய்தார். மதபோதனையின் போது அரசியல் ... மேலும் படிக்க..Tuesday, December 18th, 2007 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
முன்னாள் மூத்த பிஜேபி உறுப்பினர் பிரமோத் மகாஜனை அவருடைய வோர்லி இல்லத்தில் ஏப்ரல் 2006ல் அவருடைய தம்பி பிரவீன் மகாஜன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதில் பிரமோத் மகாஜன் உயிர் இழந்தார். இதன் தீர்ப்பு இன்று மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் ... மேலும் படிக்க..