தட்ப வெட்பம் | சற்றுமுன்...




பாலி சுற்றுச் சூழல் பேச்சுவார்த்தைகள்: ஐரோப்பிய ஒன்றியம் ஆதங்கம்

Thursday, December 13th, 2007 பகுப்புகள்: அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பா, சுற்றுச்சூழல் | மறுமொழிகள் இல்லை »

இந்தோனேஷியாவின், பாலியில் நடந்துவரும் ஐ.நா ஒருங்கிணைத்த சுற்றுச் சூழல் குறித்த கலந்தாலோசனைக் கூட்டங்களில் திண்ணமான வரையறைகளையும் இலக்குகளையும் எட்ட மறுத்தால் வேறு பேச்சு வார்த்தைகளுக்கு இடமில்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது சுற்றுச் சூழலை பாதிக்கும் வாயுக்களை ... மேலும் படிக்க..