Monday, July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன் | மறுமொழிகள் இல்லை »
விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தரவில்லை: ஐ.நா. பொதுச்செயலர் விவசாயத் துறைக்கு உலக அளவில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அதுவும் தற்போது உலக அளவில் காணப்படும் உணவுப்பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணங்களில் ஒன்று என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். ஜூலை 7-ம் தேதி ஜப்பானின் ... மேலும் படிக்க..