தடை | சற்றுமுன்...




இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை

Wednesday, August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, சட்டம் - நீதி, தீர்ப்பு, நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »

இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை புதுதில்லி, ஆக. 6: "சிமி' எனப்படும் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடையை நீக்கி சிறப்புத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 2001-ம் ஆண்டில் இஸ்லாமிய மாணவர் ... மேலும் படிக்க..

விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்யுங்கள்; ஆஸ்திரேலியாவிடம் இலங்கை வற்புறுத்தல்

Thursday, July 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல் | ஒரு மறுமொழி »

விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்யுங்கள்; ஆஸ்திரேலியாவிடம் இலங்கை வற்புறுத்தல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணு வத்துக்கும் கடும் போர் நடைபெற்று வருகிறது. விடு தலைப்புலிகளை தாக்கு வதாக கூறி தமிழர் பகுதி களில் பொது மக்கள் மீதும் இலங்கை விமானங்கள் குண்டு ... மேலும் படிக்க..

மலேசியா: ‘மக்கள் ஓசை’ அமுக்கப்பட்டது

Thursday, April 17th, 2008 பகுப்புகள்: ஊடகம் | மறுமொழிகள் இல்லை »

அரசிற்கு எதிராக குரல் எழுப்பிவந்த தமிழ் நாளிதழ் 'மக்கள் ஓசை'யின் வெளியீட்டை மலேசிய அரசு தடை செய்துள்ளது. எதிர்கட்சிகளால் மனித உரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாக கருதப்படும் இந்த ஆணை மூலம் காரணம் எதுவும் தெரிவிக்காது நாளிதழிற்கு கொடுக்கப்பட்ட ... மேலும் படிக்க..

இந்தூர் அருகே தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கைது

Thursday, March 27th, 2008 பகுப்புகள்: கைது, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

இந்தூர் அருகே தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கைது தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினைச் சேர்ந்த தலைவர் உள்பட 10 பேர் இன்று மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை இரவு, இந்தூர் அருகே உள்ள பிதம்பூரில் வைத்து ... மேலும் படிக்க..

மதமாற்ற தடை சட்டம் ராஜஸ்தானில் அமல்

Monday, March 24th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

ராஜஸ்தானில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட் டுள்ளது. கட்டாய மதமாற்றத்தில், ஈடுபடுவோருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். சட்டீஸ்கரில், 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டம், ... மேலும் படிக்க..

கொல்கொத்தா புத்தக கண்காட்சிக்குத் தடை

Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: கலை-இலக்கியம், சுற்றுச்சூழல், தீர்ப்பு, நீதிமன்றம் | 2 மறுமொழிகள் »

துவங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே கொல்கொத்தா பார்க் சர்கஸ் மைதானத்தில் அமைக்கப்பட்ட 33வது புத்தக கண்காட்சியை சுற்றுச்சூழல் மாசடைவதைக் காரணம் காட்டி கொல்கொத்தா உயர்நீதிமன்றம் தடை செய்தது. கண்காட்சியை நடத்தும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்திற்கும் அனுமதி வழங்கிய மாநகராட்சிக்கும் மறைமுக ... மேலும் படிக்க..

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும்

Friday, January 25th, 2008 பகுப்புகள்: அரசியல், சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் காங்கிரஸ் வேண்டுகோள் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் வேண்டுகோள் விடுத்தார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் ... மேலும் படிக்க..

ஓமன் நாட்டில் இந்திய கோழி இறக்குமதிக்கு தடை

Saturday, January 19th, 2008 பகுப்புகள்: ஓமன், தொழில் | மறுமொழிகள் இல்லை »

ஓமன் நாட்டில் இந்திய கோழி இறக்குமதிக்கு தடை   ஓமன் நாடு இந்திய மற்றும் ஈரான் கோழி மற்றும் முட்டை இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. ஓமன் செய்தி நிறுவனம் இத்தடைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லையாயினும் பறவைக் காய்ச்சல் நோயைத் தொடர்ந்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் விரிவான செய்திக்கு http://www.gulfnews.com/news/gulf/oman/10183164.html மேலும் படிக்க..

ஜல்லிக்கட்டு போட்டி தடை நீக்கம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி

Tuesday, January 15th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

ஜல்லிக்கட்டு போட்டி தடை நீக்கம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடைவிதித்த சுப்ரீம் கோர்ட் இன்று நடந்த விசாரணை முடிவில் தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசின் மேற்பார்வையில் அரசு போட்டிகளை நடத்தலாம் என கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ... மேலும் படிக்க..

மதம் மாறக் கூடாது கிராம மக்கள் தடை

Saturday, January 12th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சமூகம் | மறுமொழிகள் இல்லை »

மதம் மாறக் கூடாது கிராம மக்கள் தடை தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறை ஒன்றியம் எட்டப்பராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழுவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் மூன்று பேர் அந்த பகுதியை சேர்ந்த 130 பேரை ... மேலும் படிக்க..

ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை

Friday, January 11th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, தமிழ்நாடு | 2 மறுமொழிகள் »

ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை      டெல்லி: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது வர்ணித்துள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் ... மேலும் படிக்க..

விசா நிபந்தனைகளை இறுக்குகிறது துபாய்! நண்பர்கள்,தொழிலாளர்களுக்கு தடை

Wednesday, January 2nd, 2008 பகுப்புகள்: அமீரகம் | மறுமொழிகள் இல்லை »

விசா நிபந்தனைகளை இறுக்குகிறது துபாய்! நண்பர்கள்,தொழிலாளர்களுக்கு தடை தொழிலாளர்கள், நண்பர்களை அழைத்து வர விசா ( visit visa ) அளிப்பதை, ஐக்கிய அரபு குடியரசு தடை செய்து உள்ளது. துபாய், ஷார்ஜா, அபுதாபி உட்பட ஏழு தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய குடியரசுகள் தான் ஐக்கிய ... மேலும் படிக்க..