டென்னிஸ் | சற்றுமுன்...




ஜஸ்டின் ஹெனின் ஓய்வு

Wednesday, May 14th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

பெண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலில் இருக்கும் ஜஸ்டின் ஹெனின் முதல்தர டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓர்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். World No. 1 Henin quits pro tennis - Fox Sports மேலும் படிக்க..

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா 3-0 என ஜப்பானை வென்று உலக சுற்றுக்குள் நுழைந்தது

Saturday, April 12th, 2008 பகுப்புகள்: டென்னிஸ், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பகையை மறந்து மகேஷ் பூபதியும் லியாண்டர் பேயசும் இரட்டையர் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதோஷி இவாபுச்சி மற்றும் டகௌ சுசுகி ஜோடியை 7-6(2), 3-6,6-3,6-4 என்ற செட்கணக்கில் வென்று இந்தியா அடுத்த உலக சுற்று விளையாட்டிற்கு தகுதிபெற ... மேலும் படிக்க..

துபாய் ஓபெனில் ஃபெடெரெர் அதிர்ச்சி தோல்வி

Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

துபாய் ஓபென் முதல் சுற்றில் ராஜெர் ஃபெடெரெர் ஸ்காட்லாண்ட் நாட்டை சேர்ந்த ஆண்டி மர்ரேயிடம் (6-7), (6-3),(6-4) என்ற செட்டுக்களில் தோல்வியுற்றார். மூன்றரை வருடங்களுக்கு பின் இம்முறைதான் ஃபெடெரெர் முதல் சுற்றிலேயே வெளியேறி உள்ளார். http://msn.foxsports.com/tennis/story/7851536/Murray-ousts-Federer-in-first-round-of-Dubai http://www.bloomberg.com/apps/news?pid=20601079&sid=aAkO7KermgXU&refer=home மேலும் படிக்க..

பெங்களூர் ஓப்பன்: சானியா விலகல்

Monday, February 4th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »

உலக தரவரிசையில் 29ஆம் இடத்தில் இருக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை பெங்களூர் ஓப்பன் போட்டிகளில் ஆடப்போவதில்லை என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். போட்டிகளின்போது அவர் அணியும் ஆடை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானதாயிருக்கிறது என எழுந்த சர்ச்சையே இதற்கு காரணம். இந்த சர்ச்சையினால் விளையாட்டில் ... மேலும் படிக்க..

யோக்கவிச் ஆஸ்திரேலிய ஓப்பன் சேம்பியன்

Sunday, January 27th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

நோவக் யோக்கவிச் ஆஸ்திரேலிய ஓப்பன் ஆண்கள் இறுதிப் போட்டியில் சோங்காவை 4-6, 6-4, 6-3, 7-6(2) எனும் கணக்கில் வென்று சேம்பியன் பட்டத்தை பெற்றார். மிக்சட் டபுள்ஸ் பிரிவில் சானியா - பூபதி மோசமாக ஆடி சேம்பியன் வாய்ப்பை தவறவிட்டனர். மேலும் படிக்க..

ஷரப்போவா ஆஸ்திரேலிய ஓப்பன் சேம்பியன்

Saturday, January 26th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | 2 மறுமொழிகள் »

மரிய ஷரப்போவா ஆஸ்திரேலிய ஒப்பன் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இவனொவிக்கை 7-5 6-3 எனும் செட் கணக்கில் வென்றார். மேலும் படிக்க..

ஃபெடெரர் தோல்வி

Friday, January 25th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

மெல்பர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி விளையாட்டில் உலகின் முதன்மை டென்னிஸ் வீரர் ராஜர் ஃபெடெரர் செர்பியாவின் நொவாக் யோகவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 7-5 6-3 76 என தொடர் செட்களில் நிறைவுற்ற விளையாட்டில் தொடர்ந்து ... மேலும் படிக்க..

உருசிய டென்னிஸ் வீராங்கனை வீட்டில் துணிகர திருட்டு

Thursday, December 20th, 2007 பகுப்புகள்: ஐரோப்பா, குற்றம், டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

பிரபல உருசிய டென்னிஸ் வீராங்கனை அன்னா ஷெக்வடாசேவ் வீட்டில் கொள்ளையர்கள் அத்துமீறி  நுழைந்து அவரை கட்டிப் போட்டு பல இலக்கம் பெறுமான பொருட்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். செவ்வாய் அதிகாலை மாஸ்கோவில் உள்ள அவரது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்தபோது அவரது தந்தையார் ... மேலும் படிக்க..

மீண்டும் ஃபெரெடர் வெற்றி

Monday, September 10th, 2007 பகுப்புகள்: டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

யு.எஸ் ஓப்பன் டென்னிஸ் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ஃபெடரரும், செர்பியா நாட்டின் நோவாக் ஜோகோவிச்சும் இன்று விளையாடினர். மிகப்பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 7- 6 , 7-6 , 6 -4 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் ... மேலும் படிக்க..

அமெரிக்க ஓப்பன் - செரினா தோல்வி

Wednesday, September 5th, 2007 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

பெண்கள் டென்னிஸ் தர வரிசையில் முதல் வரிசையில் இருக்கும் ஜஸ்ட்டின் ஹெனினினிடம் 7-6, 6-1 எனும் கணக்கில் தோல்வியுற்று செரினா வில்லியம்ஸ் அமெரிக்க ஓப்பன் போட்டியிலிருந்து வெளியேறினார். இதுவரை இருவரும் மூன்று முக்கிய போட்டிகளின் அரை இறுதியில் ஆடியிருக்கின்றனர். ஹெனின் செரினாவை மூன்று ... மேலும் படிக்க..

அமெரிக்க ஓப்பன்: சில வெற்றி தோல்விகள்.

Sunday, September 2nd, 2007 பகுப்புகள்: டென்னிஸ், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

அமெரிக்க ஓப்பன் கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையுமான மரியாஷரபோவா(ரஷியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். போலந்தை சேர்ந்த அக்னீஸ்கா 6-4, 1-6, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி ... மேலும் படிக்க..

யுஎஸ் ஓபன்: ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

Sunday, September 2nd, 2007 பகுப்புகள்: ஆளுமை, உலகம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், தரப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளவரும் சென்ற வருடம் கோப்பையை வென்றவருமான மரியா ஷரபோவா தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் போலந்து நாட்டின் ராட்வான்ஸ்கா (Agnieszka Radwanska)வை சந்தித்தார்.ஒரு ... மேலும் படிக்க..