Sunday, July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | மறுமொழிகள் இல்லை »
இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார். பாராட்டு விழா கடந்த 2006-ம் ... மேலும் படிக்க..Wednesday, March 5th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, இந்தியா, கல்வி, மரணம் | மறுமொழிகள் இல்லை »
கடந்த மூன்று வாரங்களில் மட்டும் இவ்வாறு இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்படுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறீநிவாஸ் என்ற மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் ... மேலும் படிக்க..Sunday, February 24th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, மருத்துவம், விழா | மறுமொழிகள் இல்லை »
ஆஸ்திரேலியாவில் விருது பெற்ற தமிழ்நாட்டு டாக்டருக்கு சேலத்தில் பாராட்டு விழா ஆஸ்திரேலியாவில் மருத்துவத்துறையில் சிறந்த சேவைக்காக அந்நாட்டின் உயரிய விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமணனுக்கு சேலம் இந்திய மருத்துவச் சங்க கட்டிடத்தில் நேற்று பாராட்டு விழா நடைப்பெற்றது. தமிழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ... மேலும் படிக்க..Wednesday, January 30th, 2008 பகுப்புகள்: பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »
டாக்டர் கந்தையா புத்தக வெளியீடு ஆஸ்திரேலிய தமிழறிஞர் கந்தையா எழுதிய, "ஆஸ்திரேலியாவில் வீட்டில் தமிழ் பேசுவோர்' மற்றும் சென்னை பல்கலைக் கழக தமிழ் பேரகராதி திட்ட தலைமை பதிப்பாசிரியர் ஜெயதேவன் எழுதிய, "டாக்டர் ஆ.கந்தையா: வாழ்க்கையும், சாதனைகளும்' ஆகிய இரண்டு ஆங்கில நுõல்கள் ... மேலும் படிக்க..Sunday, January 20th, 2008 பகுப்புகள்: பதிவுலகம், மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
மருத்துவ புத்தகங்கள் எழுத டாக்டர்களுக்கு அழைப்பு "பல் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதுடன், சிறிய தலைப்பிலான புத்தகங்களையும் எழுத வேண்டும்' என்று எம்.ஜி.ஆர்., மருத்துவக் கல்லுõரி துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் தெரிவித்தார். சென்னை பல் மருத்துவ கல்லுõரி மற்றும் மருத்துவமனை ... மேலும் படிக்க..Friday, January 11th, 2008 பகுப்புகள்: மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
ஐந்து ரூபாய் டாக்டர்களால் பாதிப்பு அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைப்பு தேனி மாவட்டத்தில் ஐந்து ரூபாய் டாக்டர்களால் பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதார துணை இயக்குனர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பாரம்பரிய மருத்துவர்களும், ... மேலும் படிக்க..