சோனியா காந்தி | சற்றுமுன்...




தேர்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு சோனியா கட்டளை

Saturday, June 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அறிவிப்பு | மறுமொழிகள் இல்லை »

தேர்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு சோனியா கட்டளை அடுத்த மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடந்தது. 5 மாநிலங்களில் நடக்கவிருக்கும் ... மேலும் படிக்க..

மனிதனால் ஏற்படும் பேரிடரே தீவிரவாதம்: பிரதமர்

Wednesday, November 7th, 2007 பகுப்புகள்: இந்தியா, தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »

மனிதனால் ஏற்படும் பேரிடரே தீவிரவாதம்: பிரதமர் புதுதில்லி, நவ. 7: மனிதனால் ஏற்படும் பேரிடரே தீவிரவாதம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெவித்தார். பேரிடர் மேலாண்மை குறித்த ஆசிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களின் இரண்டாவது மாநாடு புதன்கிழமை தில்லியில் துவங்கியது. இதில் பிரதமர் மன்மோகன் ... மேலும் படிக்க..

காங்., தலைவர் பதவியில் இருந்து கிருஷ்ணசாமியை நீக்க வேண்டும்: முதுகுளத்தூர் வட்டார காங்., தலைவர் பரபரப்பு பேட்டி

Friday, November 2nd, 2007 பகுப்புகள்: தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »

காங்., தலைவர் பதவியில் இருந்து கிருஷ்ணசாமியை நீக்க வேண்டும்: முதுகுளத்தூர் வட்டார காங்., தலைவர் பரபரப்பு பேட்டி பரமக்குடி, நவ. 2_ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கிருஷ்ணசாமியை உடனே நீக்கவேண்டும் என்று முதுகுளத்தூர் வட்டார காங்கிரஸ் தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான கே.கோட்டை ... மேலும் படிக்க..

சேது திட்டத்திற்கு ரஜினிகாந்த் போன்றோர் ஒத்துழைக்க வேண்டும்: கருணாநிதி

Tuesday, October 16th, 2007 பகுப்புகள்: அரசியல், திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

தமிழகத்துக்கு வளம் சேர்க்கும் சேது சமுத்திர திட்டம் நிறைவேறுவதற்கு ரஜினிகாந்த் போன்ற பிரபலமானவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சேது சமுத்திர திட்டத்துக்கு உரிய தீர்வு ... மேலும் படிக்க..

அமெரிக்க அணு சக்தி உடன்பாடு அமலில் சிக்கல்

Tuesday, October 16th, 2007 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், இந்தியா | மறுமொழிகள் இல்லை »

உடன்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை: காங்கிரஸ் தில்லியில் கடந்த வாரம் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவருமே இந்த உடன்பாட்டை அரசு வலியுறுத்தாது என்று குறிப்பால் உணர்த்தியிருந்தனர். இதைச் சுட்டிக்காட்டிய நிருபர்கள், காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் ... மேலும் படிக்க..

சோனியா பற்றி தவறான விளம்பரம்: அமெரிக்க பத்திரிகைக்கு கண்டனம்

Wednesday, October 10th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை | மறுமொழிகள் இல்லை »

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து, அவரைக் களங்கப்படுத்தும்விதத்தில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று 'நியூ யார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) கோரிக்கை விடுத்துள்ளனர். "எந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையில் சோனியா காந்தி ... மேலும் படிக்க..

துபாயில் காந்தி பிறந்த நாள் விழா

Monday, October 1st, 2007 பகுப்புகள்: *பொது, அமீரகம் | மறுமொழிகள் இல்லை »

துபாயில் காந்தி பிறந்த நாள் விழா துபாய் இந்திய கன்சுலேட் ஜெனரல், இந்திய உயர்நிலைப்பள்ளியுடன் இணைந்து காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதியன்று சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. மகாத்மா காந்தியடிகளின் 138 வது பிறந்த தினம் உலக வன்முறை எதிர்ப்பு ... மேலும் படிக்க..

மத்திய திமுக அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்:பா ஜ க.

Friday, September 21st, 2007 பகுப்புகள்: அரசியல், சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »

ராமர் பற்றி கூறிய கருத்துக்களை  முதல்வர் கருணாநிதியை  வாபஸ் பெறவைக்காவிட்டால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங்  கோரிக்கைவைத்தார். ராமர் பால சர்ச்சை  தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி ... மேலும் படிக்க..

இராமர் பாலம் - செய்தித் தொகுப்பு

Thursday, September 20th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, சமூகம் | மறுமொழிகள் இல்லை »

ராமர் பற்றி கருத்து: கருணாநிதி மீது வழக்கு வால்மீகி ராமாயணம்: ஒரே மேடையில் அத்வானி விவாதிக்கத் தயாரா? கருணாநிதி கேள்வி ராமர் பற்றிய கருத்தை கருணாநிதி திரும்பப்பெறவேண்டும் - அத்வானி கலைஞர் மகள் செல்வி  வீடுதாக்குதல் கருணாநிதியுடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு கர்நாடக தாக்குதலுக்கு கருணாநிதி கண்டனம் ராமர் ... மேலும் படிக்க..

ராமர் பால சர்ச்சை: பதவி விலகுகிறார் அம்பிகா சோனி?

Sunday, September 16th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆன்மீகம், இந்தியா, இயற்கை, பதவி விலகல், மத்திய அரசியல் | மறுமொழிகள் இல்லை »

சேதுசமுத்திர திட்ட வழக்கில் தொல்லியல் துறை பிரமாணப்பத்திரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டால் பதவி விலகத் தயார் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி சனிக்கிழமை தெரிவித்தார். ராமர் ... மேலும் படிக்க..

இராமர் இருப்பு: அரசு பின்வாங்கியது

Thursday, September 13th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, தகவல், நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »

நடுவண் அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழியில் இராமரின் இருப்பு குறித்த புண்படும் சொற்களை விலக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளது. நாளை இதன் தொடர்பாக ஒரு துணை உறுதிமொழி வழங்கவிருக்கிறது. உபிஏவின் தலைவர் சோனியாகாந்தியின் தலையீட்டினால் இவ்வாறு தனது நிலையிலிருந்து பின்வாங்குகிறது. மத்திய ... மேலும் படிக்க..

அதிகாரமிக்க முதல் பத்து பெண்களில் சோனியா

Friday, August 31st, 2007 பகுப்புகள்: உலகம், சாதனை, பெண்கள் | 4 மறுமொழிகள் »

பிரபல வணிக இதழ் ஃபோர்பஸ் வெளியிடும் உலகின் நூறு அதிகாரமிக்க பெண்கள் வரிசையில் ஐந்தாவதாக இந்திய அமெரிக்கரும் பெப்சி நிறுவன தலைவர்மற்றும் முதல் நிர்வாகியுமான இந்திரா நூயி இடம்பெற்றிருக்கிறார். இவரை அடுத்து ஆறாவது இடத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ... மேலும் படிக்க..