சோங்கா | சற்றுமுன்...




யோக்கவிச் ஆஸ்திரேலிய ஓப்பன் சேம்பியன்

Sunday, January 27th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

நோவக் யோக்கவிச் ஆஸ்திரேலிய ஓப்பன் ஆண்கள் இறுதிப் போட்டியில் சோங்காவை 4-6, 6-4, 6-3, 7-6(2) எனும் கணக்கில் வென்று சேம்பியன் பட்டத்தை பெற்றார். மிக்சட் டபுள்ஸ் பிரிவில் சானியா - பூபதி மோசமாக ஆடி சேம்பியன் வாய்ப்பை தவறவிட்டனர். மேலும் படிக்க..