சைனா | சற்றுமுன்...




‌சீன எ‌‌தி‌ர்‌ப்புக்கு இ‌ந்‌தியா இடம‌ளி‌க்காது: ‌பிரணா‌ப்

Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா | மறுமொழிகள் இல்லை »

இ‌‌ந்‌திய எ‌ல்லை‌க்‌கு‌ள் ‌அர‌சிய‌ல் ‌‌ரீ‌தியாக சீனா‌வு‌க்கு எ‌‌திரான ‌திபெ‌த்‌திய‌ர்க‌‌ள் போராட்டம் நடத்துவதை இ‌ந்‌தியா ஏற்றுக்கொ‌ள்ளாது எ‌ன்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‌சீன வெ‌ளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் யா‌ங் ‌ஜீ‌ச்‌சி, பிரணா‌ப் முக‌ர்‌ஜியை தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு நேற்று பேசினார். அப்போது ... மேலும் படிக்க..

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு

Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி, மரணம் | மறுமொழிகள் இல்லை »

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததுடன் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது. சிலிகுரியில் உள்ள குண்டு வெடித்த ... மேலும் படிக்க..

தாய்வானின் புதிய அதிபராக எதிர்க் கட்சி வேட்பாளர் தேர்வு

Sunday, March 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

தாய்வானில் எதிர்கட்சி வேட்பாளரான மா யிங் ஜியோ அவர்களை நாட்டின் வாக்காளர்கள் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். குவோமிண்டாங்கட்சியைச் சேர்ந்த மா, சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவு என்ற வாக்குறுதிகளுடன் பிரச்சாரம் செய்திருந்தார். ஊழலற்ற தூய்மையான அரசாங்கமும், பீய்ஜிங்குடன் சமாதானமும்தான் தாய்வான் மக்கள் விரும்புவது ... மேலும் படிக்க..

சீனா இந்தியா புதிய புரிந்துணர்வு

Monday, January 14th, 2008 பகுப்புகள்: ஆசியா, இந்தியா, உலகம், பொருளாதாரம், வணிகம் | 2 மறுமொழிகள் »

பிரதமர் மன்மோகன் சிங்கின் சீனப் பயணத்தின் போது பல புதிய புரிந்துணர்வுகள் கையெழுத்தாகியுள்ளன. ஐ.நா செக்யூரிட்டி கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் பெறும் விருப்பத்தை ஆதரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையே அணுசக்தி குறித்து பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ... மேலும் படிக்க..

சீனா இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சி

Friday, December 21st, 2007 பகுப்புகள்: இந்தியா, இராணுவம், உலகம் | மறுமொழிகள் இல்லை »

தென்மேற்கு சீனாவில் இந்திய இராணுவமும் சீன இராணுவமும் தீவிரவாத எதிர்ப்பு முறைகள் குறித்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 'கையோடு கை 2007' - Hand-in-Hand 2007" - எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த முயற்சி இந்திய சீன இராணவ ஒத்துழைப்பை புதிய ... மேலும் படிக்க..