Sunday, June 1st, 2008 பகுப்புகள்: *பொது, ஆளுமை, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
போலீஸ் கமிஷனராக இருந்த படியே பணியில் இருந்து ஓய்வு பெறுவது காவல் துறை வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. சென்னை மாநகர கமிஷனராக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாஞ்சில் குமரனுக்கு, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பணி நிறைவு விழா ... மேலும் படிக்க..Monday, April 14th, 2008 பகுப்புகள்: இந்தியா, இரயில், விழா | மறுமொழிகள் இல்லை »
43 வருடங்களுக்குப் பிறகு கொல்கொத்தாவிற்கும் பங்களாதேச தலைநகர் தாக்காவிற்கும் இடையேயான தொடர்வண்டி சேவைகள் இன்று துவங்கியது; இரு நகரங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் 'மைத்ரி எக்ஸ்பிரஸ்' --நட்பு விரைவுவண்டி-- தனது பயணத்தை இரு அண்டைநாடுகளுக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்துமாறு துவங்கியது. ஆறு பெட்டிகள் கொண்ட ... மேலும் படிக்க..Friday, February 15th, 2008 பகுப்புகள்: விமானம் | மறுமொழிகள் இல்லை »
மார்ச் 30-முதல் பெங்களூர்- திருச்சி விமான சேவை பெங்களூரிலிருந்து திருச்சிக்கு விமான சேவையை மார்ச் 30-ம் தேதி துவக்குகிறது டெக்கான் ஏர்வேஸ். இதுதொடர்பாக டெக்கான் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டில் திருச்சிக்கு இதுவரை விமான சேவை இல்லை. இப்போது முதன் முதலாக திருச்சிக்கு டெக்கான் ... மேலும் படிக்க..Sunday, February 3rd, 2008 பகுப்புகள்: ஆளுமை, கல்வி, சாதனை, பதிவுலகம் | ஒரு மறுமொழி »
பி.எஸ். அப்துர் ரஹ்மானுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் சென்னை: "கல்வியாளரும் தொழிலதிபருமான பி.எஸ். அப்துர் ரஹ்மானின் சேவையையும், பணியையும் பாராட்டி மத்திய அரசிடம் உரிய அங்கீகாரம் பெற்றுத்தர முயற்சி செய்வேன்' என்று மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார். சென்னையில் உள்ள ... மேலும் படிக்க..Saturday, January 26th, 2008 பகுப்புகள்: சவூதி, விமானம் | மறுமொழிகள் இல்லை »
பெங்களூருக்கு சவுதியா புதிய விமான சேவை சவுதி அரேபிய விமான நிறுவனமான சவுதியா விமானம் கோழிக்கோடு, பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய இடங்களுக்கு புதிய நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. அதேபோல் ஏர் இந்தியா விமான் நிறுவனம் சவுதி அரேபியாவின் புனித நகரான ... மேலும் படிக்க..Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: *பொது, தகவல் | மறுமொழிகள் இல்லை »
"தந்தி மணியார்டர்' சேவை நிறுத்தம்: கிராம மக்கள் தவிப்பு "தந்தி மணியார்டர்' சேவை நிறுத்தப்பட்டதால், பணம் அனுப்பவும், பெறவும் வழியின்றி கிராமப்புற மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைமை தபால் அலுவலகம், துணை தபால் அலுவலகங்களில் தந்தி அனுப்பும் வசதியை தபால் துறையினர் செய்திருந்தனர். ... மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: கல்வி, தகவல் தொழில்நுட்பம் | மறுமொழிகள் இல்லை »
அலிகர் முஸ்லிம் பல்கலை விரைவில் துவக்கும் ரேடியோ,டிவி சேவை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் விரைவில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்புகளை துவக்க இருப்பதாக பலகலையின் துணைவேந்தர் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார். பல்கலையின் இதழியல் மற்றும் தகவல் தொடர்புத்துறைக்காக பத்து மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று ... மேலும் படிக்க..Tuesday, January 15th, 2008 பகுப்புகள்: ஆளுமை, இணையம், இந்தியா, சட்டம் - நீதி, சமூகம், தகவல் | மறுமொழிகள் இல்லை »
அண்மையில் ஓய்வுபெற்ற இந்தியாவி முதல் பெண் ஐ.பி.எஸ் கிரண் பேடி புதிய சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார். பாதுகாப்பான இந்தியா (Mission Safer India) எனும் இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சாதாரண மக்களுக்கும் காவல் துறைக்கும் இருக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க ... மேலும் படிக்க..Sunday, January 13th, 2008 பகுப்புகள்: விமானம் | மறுமொழிகள் இல்லை »
சிறீலங்கா விமான சேவையிலிருந்து விமானிகள் பதவி விலகல் வருகிற பெப்ரவரியிலிருந்து சிறீலங்கா விமான சேவையிலிருந்து பெரும்பாலான விமானிகள் பதவி விலகவுள்ளனர். மார்ச் 31ம் திகதி தொடக்கம் எமிரேட்ஸ் நிறுவனம் சிறீலங்கா அரசுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்காததை அடுத்தேஇ சிறீலங்கா விமான சேவை விமானிகள் பதவி ... மேலும் படிக்க..