சென்னை | சற்றுமுன்...




`மெட்ராஸ் டே’ ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369

Tuesday, August 12th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அறிவிப்பு, சுற்றுலா, தகவல் | மறுமொழிகள் இல்லை »

`மெட்ராஸ் டே' ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369 நகர் முழுவதும் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு சென்னையின் 369-வது பிறந்த நாள் விழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 4-வது ஆண்டாக 1639-ம் ஆண்டு ஆகஸ்டு ... மேலும் படிக்க..

சென்னையில் மலைச்சாமி எம்.பி வீட்டில் கொள்ளை

Tuesday, August 12th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »

சென்னையில் மலைச்சாமி எம்.பி வீட்டில் கொள்ளை ஜன்னல் வழியாக நகைகளை எடுத்து சென்றனர் அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமி வீட்டில் நகை கொள்ளை போனது. ஜன்னல் வழியாக கையை விட்டு துணிகரமாக நகைகளை எடுத்து சென்றுள்ளனர். மலைச்சாமி எம்.பி அ.தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் மலைச்சாமி. இவர் சென்னை அண்ணாநகர் ... மேலும் படிக்க..

சென்னை : இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம்

Friday, July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அறிவிப்பு, சட்டமன்றம், தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »

இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம் 1954-ல் சட்டப் பேரவைக் கூட்ட அரங்கமாக சில காலம் செயல்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கலைவாணர் அரங்கம் 2 மாதங்களில் இடிக்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு உள்பட பல முக்கியத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த அரங்கமாக அது விளங்கி ... மேலும் படிக்க..

தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் கருணாநிதி

Monday, June 30th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | மறுமொழிகள் இல்லை »

தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் கருணாநிதி   'கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' மூலம் விருது, பொறிகிழி. சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். தமிழ் ... மேலும் படிக்க..

முஸ்லிம் லீக் மாநாட்டில் சமய நல்லிணக்க விருது

Saturday, June 21st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »

எம்.டி.ஸலாஹுத்தீன், வின்சென்ட் சின்னதுரை, பொன்னம்பல அடிகளார், நல்லகண்ணுவுக்கு விருது!   சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டையொட்டி இன்று காலை 10.00 மணிக்கு சமய நல்லிணக்க விருது வழங்கும் விழா நடைபெற்றது. துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் ... மேலும் படிக்க..

‘நீதித்துறையில் இடஒதுக்கீடு வந்தால்தான் சமூக நீதி கிடைக்கும்’ - அன்புமணி

Sunday, March 30th, 2008 பகுப்புகள்: அரசியல், இடஒதுக்கீடு, சட்டம் - நீதி, சமூகம், நீதிமன்றம் | மறுமொழிகள் இல்லை »

தலித் மக்களின் குரல் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ துறையில் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி ஆணையிட்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணிக்கு பாராட்டு விழா சென்னையில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடந்தது. விழாவில் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதியினர் கமிஷன் ... மேலும் படிக்க..

போலி பாஸ்போர்ட்: இருவர் கைது

Friday, March 28th, 2008 பகுப்புகள்: குற்றம், கைது, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »

போலி பாஸ்போர்ட்: இருவர் கைது பாஸ்போர்ட்டில் ஆள் மாறாட்டம், புகைப்பட மாற்றம் செய்து மலேசியாவில் இருந்து சென்னை வந்த இருவரை விமான நிலைய போலீ சார் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் பாந்தையன். இவரது மகன் சந்திரசேகர் (29). ... மேலும் படிக்க..

ஸ்பென்சரில் மோதல்: தீ வைப்பு

Sunday, March 16th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சென்னை, வணிகம் | மறுமொழிகள் இல்லை »

ஸ்பென்ஸர் பிளாசா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் காஷ்மீர் கைவினைப் பொருள் கடை பணியாளர்களுக்கும், அருகில் இருந்த உணவு விடுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகமான ஸ்பென்சர் பிளாசாவில், இரு கடைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இடையே ... மேலும் படிக்க..

பணிந்தது பாட்டாளி மக்கள் கட்சி

Thursday, March 13th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

ராஜ்யசபா தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஆதரவு : பா.ம.க ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்ற நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நேற்றும் மற்றும் இன்றும் கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க. ... மேலும் படிக்க..

சென்னையில் வரும் 23-ல் 2-வது தமிழ் மாநாடு தொடக்கம்

Friday, February 22nd, 2008 பகுப்புகள்: *பொது, அறிவிப்பு, சென்னை | ஒரு மறுமொழி »

சென்னையில் வரும் 23-ல் 2-வது தமிழ் மாநாடு தொடக்கம் சென்னையில் பன்னாட்டு தமிழ் நடுவம் சார்பில் வரும் 23-ம் தேதி 2-வது தமிழ் மாநாடு நடக்கவுள்ளது. இதுதொடர்பாக பன்னாட்டு தமிழ் நடுவத்தின் இந்தியத் தலைவர் சுதா ரகுநாதன், செயலாளர் மணிமேகலை கண்ணன், அமெரிக்கத் தலைவர் ... மேலும் படிக்க..

கூரியர் தபால் மூலம் ரூ.76 லட்சம் போதை மருந்து கடத்தல் : நைஜீரிய வாலிபர் கைது

Friday, February 15th, 2008 பகுப்புகள்: கடத்தல், சென்னை | மறுமொழிகள் இல்லை »

கூரியர் தபால் மூலம் ரூ.76 லட்சம் போதை மருந்து கடத்தல் : நைஜீரிய வாலிபர் கைது சென்னையில் இருந்து கனடா நாட்டிற்கு கூரியர் தபால் மூலம் கடத்த இருந்த 76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மருந்தை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு ... மேலும் படிக்க..

‘சென்னையில் வெளி மாநிலத்தவர் கண்காணிக்கப்படுவர்’

Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: குற்றம், சட்டம் - நீதி, சமூகம் | மறுமொழிகள் இல்லை »

சென்னைக்கு குடிபெயர்ந்து வரும் வெளி மாநிலத்தவர் குறித்த தகவல்களை உள்ளூர் காவல் நிலையங்கலின் மூலம் திரட்டி அவர்களை கண்காணிக்க இருப்பதாக சென்னை கமிஷ்னர் நாஞ்சில் குமரன் தெரிவித்துள்ளார். பிகார் ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து இங்கு வேலைக்கு வரும் கட்டுமானப் பணியாளர்கள் அண்மையில் பல குற்றங்களை ... மேலும் படிக்க..