சுற்றுலா | சற்றுமுன்...




எம்.ஜி.எம் கேளிக்கை பூங்காவில் கணினி ஊழியர் மரணம்

Tuesday, March 25th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, பொழுதுபோக்கு, மரணம், விபத்து | மறுமொழிகள் இல்லை »

சென்னை அருகே உள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் பொழுது போக்கு பூங்காவில் சாப்ட்வேர் என்ஜீனியர் மரணமடைந்தார். நீச்சல்குளத்தில் தத்தளித்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எம்.ஜி.எம். நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம்.ஜி.எம். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே ... மேலும் படிக்க..

சுற்றுலாப் பயணி கொலையை மூடி மறைக்க முயன்றதாக கோவா பொலிஸார் மீது குற்றச்சாட்டு

Monday, March 10th, 2008 பகுப்புகள்: இந்தியா, கொலை, சட்டம் - நீதி, சமூகம், சுற்றுலா, பெண்கள் | மறுமொழிகள் இல்லை »

பதின்ம வயதைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டதை, பொலிஸார் மறைக்க முயன்றதாக, இந்தியாவின் கோவா மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிதும் கவனத்தை ஈர்த்த இந்த விடயத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கார்லெட் ... மேலும் படிக்க..

பிச்சைக்காரர்கள் இல்லா நகராகிறது புதுவை

Wednesday, March 5th, 2008 பகுப்புகள்: *பொது, சமூகம் | ஒரு மறுமொழி »

பிச்சைக்காரர்கள் இல்லா நகராகிறது புதுவை புதுச்சேரியை பிச்சைக்காரர்கள் அற்ற நகராக மாற்ற புதுவை நகராட்சி முடிவு செய்துள்ளது. புதுச்சேரி நகராட்சியில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது இதைத் தெரிவித்த துணை சேர்மன் ஜான் குமார், புதுவைக்கு அருகிலிருக்கும் பகுதிகளிலிருந்து நகருக்கு வரும் பிச்சைக்காரர்களால், ... மேலும் படிக்க..

ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவருக்கு கைகொடுத்த லாலு பிரசாத்

Monday, January 21st, 2008 பகுப்புகள்: அரசியல், இரயில், தொலைக்காட்சி | மறுமொழிகள் இல்லை »

ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவருக்கு கைகொடுத்த லாலு பிரசாத் ஸ்கூட்டர் ஓட்டி வந்தவர் காயமடைந்து உதவிக்கு கூக்குரலிட் டதை பார்த்த மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், காரை விட்டு ஓடி உதவி செய் தார். லாலு, தன் மனைவி, குடும் பத்தினருடன், ஒரிசாவில் ... மேலும் படிக்க..

இந்திய சுற்றுலா பயணிகளை கண்காணிக்க அதிரடி! : குடியேற்ற விதிகள் கடுமையாகிறது

Monday, January 21st, 2008 பகுப்புகள்: இந்தியா | மறுமொழிகள் இல்லை »

இந்திய சுற்றுலா பயணிகளை கண்காணிக்க அதிரடி! : குடியேற்ற விதிகள் கடுமையாகிறது வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களையும், வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு இந்தியர்களையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, குடியேற்ற விதிகளை கடுமையாக திட்டமிட்டுள்ளது. கல்வி, வேலை, சுற்றுலா நிமித்தமாக ... மேலும் படிக்க..

‘சென்னை சங்கமம்’ இன்று தொடக்கம்

Thursday, January 10th, 2008 பகுப்புகள்: இசை, கலை-இலக்கியம், சென்னை | மறுமொழிகள் இல்லை »

சென்னையிலுள்ள சில நட்சத்திர ஹோட்டல்களும், பாரம்பரிய உணவை தயார் செய்து பாமர மக்கள் வாங்கக்கூடிய விலைக்கு விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. திறந்தவெளி அரங்கில் வியாழக்கிழமை தொடங்குகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைக்கிறார். ... மேலும் படிக்க..

மதுரை தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Monday, December 31st, 2007 பகுப்புகள்: சுற்றுலா | மறுமொழிகள் இல்லை »

மதுரை தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம் மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரி நேற்று துவங்கியது. மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஜன.23ம் தேதி காலை 10 மணி முதல் 10.30க்குள் தெப்ப உற்சவம் நடக்க உள்ளது. இதையொட்டி ... மேலும் படிக்க..