சுற்றுச்சூழல் | சற்றுமுன்...




மத்திய கிழக்கின் சிறந்த சாதனையாளர் விருது

Sunday, December 9th, 2007 பகுப்புகள்: அமீரகம் | மறுமொழிகள் இல்லை »

மத்திய கிழக்கின் சிறந்த சாதனையாளர் விருது     அபுதாபி: மத்திய கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றிய ஆசிய சாதனையாளராக (Outstanding Asian contribution to the Middle East Development)ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல வணிக நிறுவனமான ஈடிஏ அஸ்கான், ஈடிஏ ஸ்டார் ... மேலும் படிக்க..

அறிவியல் அறிஞர் விருது: விண்ணப்பிக்க நவ.30 கடைசி

Thursday, November 8th, 2007 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »

அறிவியல் அறிஞர் விருது: விண்ணப்பிக்க நவ.30 கடைசி சென்னை, நவ. 7: அறிவியலின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத் தக்க சாதனை செய்தவர்களுக்கான தமிழக அறிவியலறிஞர் விருது  குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவித்துள்ளது. இது பற்றி மன்றத்தின் உறுப்பினர் - செயலர் ... மேலும் படிக்க..

பூட்டான் தலைநகரில் குப்பை கொட்டத் தடை

Tuesday, October 30th, 2007 பகுப்புகள்: உலகம், சட்டம் - நீதி, சுற்றுச்சூழல் | ஒரு மறுமொழி »

இமயமலைப் பகுதி நாடான பூட்டானில் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், அங்கு தலைநகர் திம்புவில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிரான கடுமையான சட்டங்களை அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தெருக்களில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதற்கு 450 டாலர்கள் வரை ... மேலும் படிக்க..

அறிவியல் இன்று

Friday, September 28th, 2007 பகுப்புகள்: *பொது, அறிவியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், தொழில்நுட்பம், வானியல் | 2 மறுமொழிகள் »

ஓட்டுனர் இல்லாத கார் ஓட்டுனரே இல்லாத கார் ஒன்றினை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?? இங்கிலாந்தின் ஒரு மாகாணத்தில் இப்படிப்பட்ட கார் ஒன்றினை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. எங்கேயாவது போக வேண்டும் என்றால் ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்,உடனே இந்த ஓட்டுனர் இல்லாத கார் ... மேலும் படிக்க..

செய்தித் தொகுப்பு: தினமணி - செப். 14

Friday, September 14th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, குற்றம், சட்டம் - நீதி, சுற்றுச்சூழல், தீர்ப்பு, நாடாளுமன்றம் | மறுமொழிகள் இல்லை »

1. விபசாரிகளை நாடிச் செல்பவர்களுக்கு சிறைத் தண்டனை: அரசு முடிவு - 3 முதல் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை 2. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் வளர்ச்சி காண முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து - நார்வே நாட்டைச் சேர்ந்த ... மேலும் படிக்க..

அறிவியல் இன்று

Thursday, September 13th, 2007 பகுப்புகள்: *பொது, அறிவியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் | 3 மறுமொழிகள் »

மருத்துவர் ஊசி போட்டால் பயமா??? சிறிய வயதில் (ஏன் இப்பொழுது கூட) நம்மில் பல பேருக்கு மருத்துவரிடம் செல்வது என்றால் பயம். அதுக்கு ஒரு முக்கிய காரணம் அவர் போடும் ஊசிதான். சிறிய வயதில் சுருக்கென்று தைக்கும் அந்த பயம் பல வருடங்களுக்கு ... மேலும் படிக்க..

அறிவியல் இன்று

Tuesday, September 11th, 2007 பகுப்புகள்: *பொது, அறிவியல், தொழில்நுட்பம் | 4 மறுமொழிகள் »

சூரிய ஒளியில் ஓடும் விண்கலம் ஒரு புதிய சாதனை முழுக்க முழுக்க சூரிய ஒளியின் சக்தி கொண்டே பறக்கும் ஒரு புது விதமான விண்கலம் தொடர்ந்து 54 மணி நேரம் விண்ணில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது. சூரிய சக்தியினால் ஓடும் ஒரு ... மேலும் படிக்க..

ஐ.நா பாராட்டும் ம.பி.முதல்வர்

Monday, September 3rd, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா | மறுமொழிகள் இல்லை »

ஐ.நா.சபையின் 21-ம் நூற்றாண்டு மேம்பாட்டு குறிக்கோள்களை எட்ட திறம்பட செயல்பட்டதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு ஐ.நா. சபை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தூரில் புதன்கிழமை நடைபெறும் விழாவில், ஐ.நா. நூற்றாண்டு மேம்பாட்டு பிரசாரப் பிரிவின் ஆசியத் தலைவர் ... மேலும் படிக்க..

சென்னையில் குப்பைகளை அகற்றும் பணி - செய்தித் தொகுப்பு

Sunday, September 2nd, 2007 பகுப்புகள்: அரசியல், சமூகம், சுகாதாரம், சுற்றுச்சூழல், சென்னை | ஒரு மறுமொழி »

3,000 குப்பைத் தொட்டிகளை உடைத்தது அதிமுக அரசு: கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டுசென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த சில நாள்களாக சென்னையில் நிலவி வரும் குப்பை பிரச்சினை தாற்காலிகமானது தான். மாநகராட்சியின் ... மேலும் படிக்க..

டில்லியில் தென்னக மீனவர்கள் போராட்டம்

Wednesday, August 29th, 2007 பகுப்புகள்: இந்தியா, சுற்றுச்சூழல், தமிழ்நாடு, பொருளாதாரம், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

கடல் அட்டை எனப்படும் மீன் வகையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.கடல் அட்டைகளைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த ... மேலும் படிக்க..

குண்டு பல்புக்கு கல்தா! - அரியானா மக்கள் அசத்தல் - மாதம் ரூ.9 கோடி மிச்சம்

Thursday, August 16th, 2007 பகுப்புகள்: இந்தியா | 10 மறுமொழிகள் »

சண்டிகர், ஆக. 16-நாட்டில் குண்டு பல்பு ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம் அரியானாவில் உருவாகியுள்ளது. இதன்மூலம் அரியானா மின்துறைக்கு மாதம் ரூ.9 கோடி மிச்சமாகியிருக்கிறது.குண்டு பல்பு எரியவிடுவதால், அதிக அளவு மின்சாரம் செலவாகிறது. அதிக வெப்பத்தையும் இது வெளியிடுவதால், சுற்றுப்புறம் வெப்பமாகிறது. நேரடியாகவும் ... மேலும் படிக்க..

பிரேசில் நாட்டில் கட்டப்படவுள்ள நீர்மின்நிலையங்கள் தொடர்பாக சர்ச்சை

Tuesday, July 10th, 2007 பகுப்புகள்: உலகம், சர்ச்சை, சுற்றுச்சூழல், நதிநீர் பிரச்சினை | ஒரு மறுமொழி »

பிரேசில் நாட்டு அரசாங்கம் அங்கு அமேசான் நதியின் நீளமான கிளை நதி மீது இரண்டு நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான அடிப்படை ஒப்புதலை வழங்கியுள்ளது.மடேரியா ஆற்றுத் திட்டம் என அழைக்கப்படும் இந்தத் திட்டமானது பிரேசிலில், அரசுக்குள்ளேயே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது ... மேலும் படிக்க..