Thursday, January 31st, 2008 பகுப்புகள்: உடல்நலம், சட்டம் - நீதி, சுகாதாரம், சுற்றுலா, சென்னை, மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
சென்னை மாநகராட்சி பொது இடங்களில் துப்ப, மல ஜலம் கழிக்க குப்பை போட தடை வித்தித்துள்ளது. சாலைகள், நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள், நீர்நிலைகள், பாலங்கள் வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் பொதுவில் துப்புபவர்கள், மலஜலம் கழிப்பவர்கள் குப்பை போடுபவர்கலுக்கு ரூ. ... மேலும் படிக்க..