சுதந்திரம் | சற்றுமுன்...




மதுரையில் சுதந்திரதின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் மனித நீதி பாசறை அறிவிப்பு

Wednesday, August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல், அறிவிப்பு, தகவல் | மறுமொழிகள் இல்லை »

மதுரையில் சுதந்திரதின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் மனித நீதி பாசறை அறிவிப்பு மதுரையில் சுதந்திரதின அணி வகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மனித நீதி பாசறை அறிவித்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப்இந்தியாவின் அகில இந்திய பொதுச் செயலாளர் இ. எம். அப்துர் ... மேலும் படிக்க..

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

Tuesday, August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சற்றுமுன், தகவல், தகவல், தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு சென்னை, ஆக. 4 : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சுதந்திர தினத்தை ... மேலும் படிக்க..

‌சீன எ‌‌தி‌ர்‌ப்புக்கு இ‌ந்‌தியா இடம‌ளி‌க்காது: ‌பிரணா‌ப்

Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா | மறுமொழிகள் இல்லை »

இ‌‌ந்‌திய எ‌ல்லை‌க்‌கு‌ள் ‌அர‌சிய‌ல் ‌‌ரீ‌தியாக சீனா‌வு‌க்கு எ‌‌திரான ‌திபெ‌த்‌திய‌ர்க‌‌ள் போராட்டம் நடத்துவதை இ‌ந்‌தியா ஏற்றுக்கொ‌ள்ளாது எ‌ன்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‌சீன வெ‌ளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் யா‌ங் ‌ஜீ‌ச்‌சி, பிரணா‌ப் முக‌ர்‌ஜியை தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு நேற்று பேசினார். அப்போது ... மேலும் படிக்க..

தாய்வானின் புதிய அதிபராக எதிர்க் கட்சி வேட்பாளர் தேர்வு

Sunday, March 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »

தாய்வானில் எதிர்கட்சி வேட்பாளரான மா யிங் ஜியோ அவர்களை நாட்டின் வாக்காளர்கள் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். குவோமிண்டாங்கட்சியைச் சேர்ந்த மா, சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவு என்ற வாக்குறுதிகளுடன் பிரச்சாரம் செய்திருந்தார். ஊழலற்ற தூய்மையான அரசாங்கமும், பீய்ஜிங்குடன் சமாதானமும்தான் தாய்வான் மக்கள் விரும்புவது ... மேலும் படிக்க..

“காந்தியின் கடைசி வார்த்தைகள் ‘ஹே ராம்’ அல்ல” - புத்தகம்

Tuesday, January 29th, 2008 பகுப்புகள்: அரசியல், ஊடகம், கலை-இலக்கியம் | மறுமொழிகள் இல்லை »

'மகாத்மா காந்தி:பிரம்மச்சரியத்துடனான சொதனை' எனும் புத்தகத்தில் காந்தியின் கடைசி வார்த்தைகள் 'ஹே ராம்' என்பதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. காந்தியின் பிரம்மச்சர்யத்துடனான சோதனை (Experiment with celibacy) எப்படி சுதந்திரப் போராட்டத்தின் மீது தாக்கமுள்ளதாயிருந்தது என்பதை புத்தகம் அலசுகிறது. காந்தி கடைசியாக 'ஹே ரா..' ... மேலும் படிக்க..

கொசொவொ சுதந்திரப் பிரகடனம் செய்யும் பட்சத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பிய ஒன்றியம் உதவிக்கரம்

Friday, December 14th, 2007 பகுப்புகள்: அரசியல், உலகம், ஐரோப்பா | ஒரு மறுமொழி »

கொசொவொவின் அல்பேனியப் பெரும்பான்மையினர் சுதந்திரப் பிரகடனம் செய்வதை இனி தவிர்க்கமுடியாது என்று பலர் நம்புகின்ற நிலையில், அப்படி சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டால், கொசொவொவில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக காவல் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் 1800 பேரை அங்கு அனுப்புவது பற்றி பிரஸ்ஸல்சில் நடந்துவரும் ... மேலும் படிக்க..

கொசொவோவில் வன்முறை வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேட்டோ எச்சரிக்கை

Friday, December 7th, 2007 பகுப்புகள்: அரசியல், உலகம், ஐரோப்பா, போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

கொசொவோவில் வன்செயல்கள் எதுவும் வெடித்தால், தீர்க்கமான பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூறியுள்ளனர். பிரஸல்ஸில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்களது இந்த அறிக்கை வந்திருக்கிறது. கொசொவோவில், நேட்டோவின் அமைதி காக்கும் நடவடிக்கையைப் பேணுவது என்றும், தேவைப்படின், அங்கு ... மேலும் படிக்க..