Tuesday, February 19th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
நேபாளத்தில் கைதாகிய டாக்டர் அமித் குமார் உட்பட்ட சிறுநீரக்த் திருட்டு வழக்கில் காவல் துறையிடம் வழக்கு பதிவு செய்த பப்பு ஜட்டவ் எனப்படுகிறவரின் இரு சிறுநீரகங்களும் சரியாக, சுகாதாரமான நிலையில் இருப்பதாக மருத்துவ சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஜட்டவ் தன் சிறுநீரகம் திருடப்பட்டதாக ... மேலும் படிக்க..Friday, February 1st, 2008 பகுப்புகள்: இயற்கை, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கோழிகளை கொல்லும் பணியில் ஈடுபட்டிருந்த 26பேருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் முதலிய அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்ட சோதனையில் பறவைக் காய்ச்சல் இல்லை என தெரியவந்துள்ளபோதும் மேலும் சோதனைகள் முடியும்வரை இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் எனத் தெரிகிறது. பறவைக் ... மேலும் படிக்க..Thursday, January 31st, 2008 பகுப்புகள்: உடல்நலம், சட்டம் - நீதி, சுகாதாரம், சுற்றுலா, சென்னை, மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »
சென்னை மாநகராட்சி பொது இடங்களில் துப்ப, மல ஜலம் கழிக்க குப்பை போட தடை வித்தித்துள்ளது. சாலைகள், நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள், நீர்நிலைகள், பாலங்கள் வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் பொதுவில் துப்புபவர்கள், மலஜலம் கழிப்பவர்கள் குப்பை போடுபவர்கலுக்கு ரூ. ... மேலும் படிக்க..Wednesday, January 30th, 2008 பகுப்புகள்: சமூகம், திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் 'திரைப்படங்களில் புகை பிடிப்பதை தவிர்க்கவேண்டும்' எனும் வேண்டுகோளுக்கு பதிலளிக்கையில் அது 'படைப்பு சுதந்திரம்' என ஷாருக் கான் பதிலளித்திருந்தார். புகையிலை ஒழிப்புக்கான தேசிய அமைப்பு(National Organization for Tobacco Eradication (NOTE), எனப்படும் அரசு சாரா ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: இந்தியா, மருத்துவம், மோசடி | மறுமொழிகள் இல்லை »
சிறுநீரக திருட்டு கும்பலுடன் தொடர்பிருந்ததாக 5 வெளிநாட்டவர்களை குர்கான் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இவர்கள் சிறுநீரக திருட்டு கும்பலின் வழியே சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றுக்கொள்ள் வந்தவர்கள். முன்னதாக மருத்துவர்கள் உட்பட்ட திருட்டு கும்பலைச் சார்ந்த ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். ... மேலும் படிக்க..