Wednesday, August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, ஆன்மீகம், சமூகம் | மறுமொழிகள் இல்லை »
கிறிஸ்தவ மதத்துக்கு சீனா வழி விட வேண்டும்: போப் வேண்டுகோள் ரோம், ஆக. 6: கிறிஸ்தவ மதம் சீனாவில் பரவுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டை போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதால், அங்குள்ள கத்தோலிக்கர்கள் வாடிகனுடன் ... மேலும் படிக்க..Sunday, July 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், விளையாட்டு, விழா | மறுமொழிகள் இல்லை »
சீனாவில் ஒலிம்பிக் கிராமம் திறப்பு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமம் சீனாவில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள் சுமார் 16,000 பேர் தங்கும் வகையில், 66 ஹெக்டேர் ... மேலும் படிக்க..Friday, July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், விளையாட்டு, விழா | மறுமொழிகள் இல்லை »
ஒலிம்பிக் தொடக்க விழா: மன்மோகனுக்கு அழைப்பில்லை?- சீனா விளக்கம் வரும் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அந்நாடு அழைப்பிதழ் அனுப்பவில்லை என வெளியான செய்தியை சீன வெளியுறவுத் துறை மறுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டி தொடக்க ... மேலும் படிக்க..Monday, May 12th, 2008 பகுப்புகள்: ஆசியா, இயற்கை, நிலநடுக்கம் | மறுமொழிகள் இல்லை »
சீனாவில் தென்மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்தன. 'Thousands dead' in Chinese quake - BBC மேலும் படிக்க..Tuesday, May 6th, 2008 பகுப்புகள்: இயற்கை, உலகம், சுற்றுச்சூழல் | மறுமொழிகள் இல்லை »
ஐரோப்பிய ஒன்றியத்தின் வேளாண்மை கமிஷனர் பேட்டி ஒன்றில் இந்தியா சீனாவில் மக்களின் உணவுப்பழக்கங்கள் மமறி வருவதே உணவு விலை எஏற்றத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா சீனனவில் மாமிசம் உட்கொள்வது அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மாறிவரும் தட்பவெப்பம் இன்னொரு காரணி என இவர் தெரிவித்துள்ளார். India, China eating meat, pushing up food prices: ... மேலும் படிக்க..Monday, May 5th, 2008 பகுப்புகள்: அறிவியல், இந்தியா, கணினி, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம், தொழில்நுட்பம் | மறுமொழிகள் இல்லை »
பீஜிங்கின் இந்தியத் தூதரகத்தின் இணையதளமும், அதன் இணையப் பயனர் செயலிகளும் சீன மென்பொருள் விஷமிகளால் ஊடுருவப்பட்டுள்ளன. இது தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிகிறது. இந்திய இராணுவம் சம்பந்தப்பட்ட தகவல்களை இந்த ஹாக்கர்கள் தேடுவதாகவும் தெரியவந்துள்ளது. சீனாவின் திட்டமிட்ட இணையப் போர்முறை (Cyber War) ஐ.நாவிற்கு ... மேலும் படிக்க..Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா | மறுமொழிகள் இல்லை »
இந்திய எல்லைக்குள் அரசியல் ரீதியாக சீனாவுக்கு எதிரான திபெத்தியர்கள் போராட்டம் நடத்துவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் ஜீச்சி, பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று பேசினார். அப்போது ... மேலும் படிக்க..Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி, மரணம் | மறுமொழிகள் இல்லை »
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததுடன் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது. சிலிகுரியில் உள்ள குண்டு வெடித்த ... மேலும் படிக்க..Wednesday, April 2nd, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனக்கு விடப்பட்ட பலத்த எதிர்ப்புகள் மற்றும் வேண்டுகோள்களை பொருட்படுத்தாது ஒலிம்பிக் பந்தயத்திற்கான தீவட்டியை ஏற்று செல்ல முனைப்போடு இருக்கிறார். இன்று தனது வலைப்பதிவில் வரும் ஏப்ரல் 17 அன்று நான் ஒலிம்பிக் தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு ஓடும்போது ... மேலும் படிக்க..Sunday, March 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
தாய்வானில் எதிர்கட்சி வேட்பாளரான மா யிங் ஜியோ அவர்களை நாட்டின் வாக்காளர்கள் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். குவோமிண்டாங்கட்சியைச் சேர்ந்த மா, சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவு என்ற வாக்குறுதிகளுடன் பிரச்சாரம் செய்திருந்தார். ஊழலற்ற தூய்மையான அரசாங்கமும், பீய்ஜிங்குடன் சமாதானமும்தான் தாய்வான் மக்கள் விரும்புவது ... மேலும் படிக்க..Friday, February 22nd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், அறிவியல், உலகம் | மறுமொழிகள் இல்லை »
விண்வெளியில் அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கத்தை நிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே இது என்று சீனா கூறுகிறது. ஆனால் அமெரிக்கா அதனை நிராகரித்துள்ளது. பசுபிக் சமுத்திரத்துக்கு மேலாக பழுதடைந்த நிலையில் தம்மால் சுடப்பட்டு வீழ்ந்து கொண்டிருக்கும் செய்மதியில் இருந்து கிடைக்கும் அனைத்து ஆதாரங்களின்படி, அதனது எரிபொருள் ... மேலும் படிக்க..Friday, February 8th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, உலகம் | மறுமொழிகள் இல்லை »
பிரதமர் மன்மோகன் சிங் அருணாச்சலத்திற்கு பயணம் செய்து அங்கு ஆற்றிய உரையில் இந்தியாவின் சூரிய உதய பிரதேசம் என குறிப்பிட்டுள்ளதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் பல பிராந்தியங்கள் தங்கள் நாட்டுக்கு சொந்தமானவை என சீனா கோரி வருகிறது. இதை முன்வைத்து ... மேலும் படிக்க..