Wednesday, July 23rd, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்; சிபுசோரனுக்கு நிலக்கரி- முலாயம்சிங்குக்கு ராணுவம் பாராளுமன்றத்தில் மத்திய அரசு நம் பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் நாடு முழு வதும் நீடித்த அரசி யல் பரபரப்பு அடங்கியது. இதையடுத்து மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட உள்ளது. கம்ïனிஸ்டு கட்சிகள் ... மேலும் படிக்க..Sunday, July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
நாளை நம்பிக்கை தீர்மானம்: மத்திய அரசுக்கு சிபுசோரன் ஆதரவு-அஜித்சிங் எதிர்த்து ஓட்டு இடது சாரி கட்சி கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் மன்மோகன்சிங் அரசு மெஜாரிட் டியை இழந்து விட்டது. மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க பாராளுமன்றத்தின் விசேஷ கூட்டம் நாளை கூடுகிறது. பகல் ... மேலும் படிக்க..