திரையுலகம் | சற்றுமுன்...




சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

Tuesday, August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சற்றுமுன், தகவல், தகவல், தமிழ்நாடு | மறுமொழிகள் இல்லை »

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு சென்னை, ஆக. 4 : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சுதந்திர தினத்தை ... மேலும் படிக்க..

தசாவதாரம் ஜூன் 12 வெளியாகும்

Friday, May 30th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | ஒரு மறுமொழி »

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன ஜூன் 6ம் தேதிக்குப் பதில் ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டார். திரைப்படத்தை ஜூன் 6ம் தேதி வெளியாகுவதாக இருந்தது. ஆனால் திடீரென இரு புதிய வழக்குகள் படத்துக்கு எதிராக தொடரப்பட்டன. ... மேலும் படிக்க..

படப்பிடிப்பு குழுவினரின் அஞ்சல் வழி உண்ணாவிரதம்

Monday, April 7th, 2008 பகுப்புகள்: திரையுலகம், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

தமிழ் திரையுலகமே ஒன்றுகூடி சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கையில் பெரம்பலூரில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் ஒரு திரைப்பட குழுவினர். இந்த உண்ணாவிரதத்தின் விபரத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறார்களாம். மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நாயகனாக நடிக்கும் தமிழ் தேசம் படத்தின் ... மேலும் படிக்க..

கமலஹாசன் இயக்கி நடிக்கும் மர்மயோகி

Friday, April 4th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | 4 மறுமொழிகள் »

சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'மர்மயோகி' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. பிரபல ஹாலிவுட் பட நிறுவனமான வால்ட் டிஸ்னியும் பாலிவுட் நிறுவனமான பரத்பாலா புரொடக்ஷன்ஸும் இணைந்து இந்த ... மேலும் படிக்க..

‘சிந்தால்’ சோப் விளம்பரத்தில் ஹ்ரிதிக் ரோசன்

Friday, March 21st, 2008 பகுப்புகள்: திரையுலகம், பொழுதுபோக்கு | மறுமொழிகள் இல்லை »

நன்றி: 'Over-worked' Hrithik skips ad launch மேலும் விவரங்களுக்கு: 1. 20% topline growth targeted in Cinthol brands 2. Cinthol relaunched, Hrithik brand ambassador மேலும் படிக்க..

2008 ஆஸ்கர் முக்கிய விருதுகள்

Monday, February 25th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

சிறந்த படம்:  “No Country for Old Men” சிறந்த இயக்குநர்: “No Country for Old Men” - Joel Coen and Ethan Coen சிறந்த நடிகர்: Daniel Day-Lewis in “There Will Be Blood” சிறந்த நடிகை: Marion Cotillard in “La ... மேலும் படிக்க..

முதல் மனைவி விவாகரத்து ராணி முகர்ஜியை மணக்கும் கோடீஸ்வரர்

Friday, February 22nd, 2008 பகுப்புகள்: ஆளுமை, திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

ஆதித்ய சோப்ராவுக்கு 5 வருடங்களுக்கு முன் பாயல் கண்ணாவுடன் திருமணம் நடந்தது. டைரக்டர், தயாரிப்பாளர், தொழில் அதிபர் என பல முகங்கள் கொண்ட ஆதித்ய சோப்ராவின் தில்வாலே துல்கனியா லே ஜெயங்கி, மொகாபதேன் ஆகிய படங்கள் சக்கை போடு போட்டன. 'தூம்', ... மேலும் படிக்க..

தமிழன் சினிமாவை முன்னுதாரணமாக கொள்கிறான்: தங்கர்பச்சான் பேச்சு

Monday, February 18th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

தமிழன் சினிமாவை முன்னுதாரணமாக கொள்கிறான்: தங்கர்பச்சான் பேச்சு மேலுõர்: தனது உடை, ஹீரோ முதல் முதலமைச்சர் வரை சினிமாவிலேயே தேடுகிறான் தமிழன் என்று சினிமா டைரக்டர் தங்கர்பச்சான் பள்ளி விழாவில் பேசினார். மேலுõரில் உள்ள சைதை. சா. துரைசாமி மெட்ரிக் பள்ளி ஆண்டு ... மேலும் படிக்க..

ஜோதா அக்பருக்கு வெளிநாட்டு இந்தியர்கள் எதிர்ப்பு

Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, சர்ச்சை, திரைப்படம், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

ஜோதா அக்பரில் வரலாற்று உன்மைகள் திரிக்கப்படு காண்பிக்கப்படுவதாக இந்தியாவில் தோன்றியுள்ள எதிர்ப்புக்கு ஆதரவாக வெளிநாட்டு இந்தியர்களும் குரல்கொடுக்கத் துவங்கியுள்ளனர். அமெரிக்காவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் Agni Foundation; the Netherlands, Global Institute for Truth & Awareness (GITA), USA; Hindi ... மேலும் படிக்க..

ஷாருக் கானுக்கு என்.ஜி.ஓ கண்டனம்

Wednesday, January 30th, 2008 பகுப்புகள்: சமூகம், திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் 'திரைப்படங்களில் புகை பிடிப்பதை தவிர்க்கவேண்டும்' எனும் வேண்டுகோளுக்கு பதிலளிக்கையில் அது 'படைப்பு சுதந்திரம்' என ஷாருக் கான் பதிலளித்திருந்தார். புகையிலை ஒழிப்புக்கான தேசிய அமைப்பு(National Organization for Tobacco Eradication (NOTE), எனப்படும் அரசு சாரா ... மேலும் படிக்க..

நடிகர் ராஜசேகரை தாக்கிய சிரஞ்சீவி ரசிகர்கள்

Monday, January 28th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் அவர் கட்சி துவங்கினால் அதில் தான் சேரப்போவதில்லை என்றும் நடிகர் ராஜசேகர் தெரிவித்ததற்கு சிரஞ்சீவி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நேற்று ராஜசேகர் சென்று கொண்டிருந்த காரின் மீது சிரஞ்ச்சிவி ரசிகர்கள் ... மேலும் படிக்க..

‘காளை’ படத்திற்கு தடை கோரி வழக்கு

Friday, January 25th, 2008 பகுப்புகள்: திரையுலகம் | மறுமொழிகள் இல்லை »

குடும்ப உறவுகளை தவறாக சித்தரிப்பதால் நடிகர் சிம்பு நடித்த 'காளை' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சைமன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'காளை' படத்தில் கதாநாயகன் ... மேலும் படிக்க..