Wednesday, March 26th, 2008 பகுப்புகள்: சமூகம், பெண்கள் | ஒரு மறுமொழி »
சிங்கப்பூரில் இந்திய பெண்ணுக்கு கொடுமை வெளிநாட்டு வேலையா? உஷாரய்யா உஷாரு புதுடில்லி :வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு, சிங்கப்பூர் சென்ற, பஞ்சாப் பெண், ஆறு ஆண்டுகளாக கொடுமைக்கு உள்ளானார். விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத ஏஜென்ட் கும்பலிடம் இருந்து அப்பெண் மீட்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், மோகா ... மேலும் படிக்க..Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »
சிங்கப்பூரில் Looking Good for Jesus (இயேசுவுக்கு அழகாய் தெரிவது) எனும் பெயருடன் விற்கப்பட்டுவந்த வாசனைத் திரவியத்தை விற்பதற்கு அங்குள்ள கிறீத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிறீத்துவத்தை சிறுமைப்படுத்துவதாகவும், காமக் கண்ணோட்டம் பொருந்தியதாகவும் அந்த வாசனைத் திரவிய விற்பனை உக்திகள் உள்ளன என அங்குள்ள ... மேலும் படிக்க..Friday, December 14th, 2007 பகுப்புகள்: விருது | மறுமொழிகள் இல்லை »
சமூகநீதிக்கான வீரமணி விருது கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது: பெரியார் பன்னாட்டு மையம் பெரியார் பன்னாட்டு மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் "சமூகநீதிக்கான வீரமணி விருது' இந்த முறை முதல்வர் கருணாநிதிக்கு அளிக்கப்படுகிறது. மையத்தின் இயக்குநர்கள் சோம. இளங்கோவன், இலக்குவன் தமிழ் ஆகியோர் வியாழக்கிழமை முதல்வரைச் ... மேலும் படிக்க..Tuesday, October 23rd, 2007 பகுப்புகள்: அமீரகம் | மறுமொழிகள் இல்லை »
ஷார்ஜாவில் நகைக் கண்காட்சி ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் அக்டோபர் 24 ந் தேதி முதல் 28 ந்தேதி வரை கடிகாரம் மற்றும் நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்தியா, இத்தாலி, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், துருக்கி, லெபனான், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, ... மேலும் படிக்க..Tuesday, September 4th, 2007 பகுப்புகள்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா | மறுமொழிகள் இல்லை »
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகளின் போர்க் கப்பல்கள் பங்கேற்கும் முக்கியமான பயிற்சி நடவடிக்கை ஒன்று இன்று வங்கக் கடலில் ஆரம்பமாகியுள்ளது. விமானந்தாங்கி கப்பல்கள், அணு சக்தியால் இயங்கும் ஒரு நீர்முழ்கிக் கப்பல் உள்ளிட்ட முப்பதுக்கும் அதிகமான ... மேலும் படிக்க..Tuesday, September 4th, 2007 பகுப்புகள்: இந்தியா, இராணுவம், உலகம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
இந்திய கடற்பிரதேசத்திலேயே மிகப்பெரிய கப்பற் கூட்டமாக ஐந்து நாடுகலைச் சேர்ந்த கப்பற்படையினரின் போர்க்கலங்கள் தங்கள் திறன்களை சோதிக்கும் பயிற்சியை இன்று வங்காள விரிகுடாவில் துவங்கின. ஏவுகனைகள், நீர்மூழ்கிக் கலங்கள்,வானூர்தி திறன் இவை போர்க்கால நடப்பில் எவ்வாறு இயக்கப்படும் என முன்னோட்டம் ... மேலும் படிக்க..Sunday, September 2nd, 2007 பகுப்புகள்: இந்தியா, விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
7-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி நேற்று பலவீனமான இலங்கையை எதிர்கொண்டது.இதில் இந்தியா கோல் மழை பொழிந்தது. ... மேலும் படிக்க..Wednesday, August 29th, 2007 பகுப்புகள்: சுற்றுச்சூழல், சென்னை | ஒரு மறுமொழி »
சென்னையில் குப்பை அள்ள ஒப்பந்தம் செய்யப்பட்ட சிங்கப்பூர் ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தக் காலம் முடிந்து தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம், நகர் முழுவதும் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் நகரமே நாறிப் ... மேலும் படிக்க..Monday, August 27th, 2007 பகுப்புகள்: இந்தியா, விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
7-வது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 9-ந்தேதிவரை சென்னையில் நடக்கிறது. எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானங்களில் போட்டி நடக்கிறது.இந்தப்போட்டியில் மொத்தம் 11 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. `ஏ' ... மேலும் படிக்க..Friday, August 24th, 2007 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
உங்கள் ஊர், பள்ளி, கல்லூரியில் நடக்கும் செய்திகளை நீங்கள் localnews@satrumun.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பி வைக்கலாம். இது உங்கள் பகுதி!! கடையநல்லூர் ரியாலுஸ் ஸாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா கடையநல்லூரி ரியாலுஸ் ஸாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரி ஆலிமா பட்டமளிப்பு விழா ... மேலும் படிக்க..Wednesday, August 22nd, 2007 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »
புதியநிலா பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டு விழா சிங்கப்பூர்: புதியநிலா மாத இதழின் பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டுவிழா சுல்தான் பள்ளிவாசல் இணைமண்டபத்தில் 19-08-2007 மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவுக்கு ... மேலும் படிக்க..Thursday, August 16th, 2007 பகுப்புகள்: உலகம், ஊடகம், தமிழ் | மறுமொழிகள் இல்லை »
சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் புதிய நிலா மாத இதழின் 10வது ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.மஸ்கட் தெருவில் (அரபு தெரு அருகில்) உள்ள சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு ... மேலும் படிக்க..