Monday, April 14th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விபத்து | மறுமொழிகள் இல்லை »
ஞாயிறு காலை மும்பையின் புறநகர் நவிமும்பை பகுதியில் உள்ள பாம்பீச் சாலையில், இதனை தொகுக்கும் பதிவரின் வீட்டருகே, மாநில அரசுபேருந்துடன் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருத்தீனின் மகிழ்வுந்து மோதியதில் சிறுகாயங்களுடன் அவர் தப்பினார்.அவரும் அவரது ஓட்டுநர் அமர்நாத் அல்குபாலும் அடுத்துள்ள மகாத்மா ... மேலும் படிக்க..Monday, February 18th, 2008 பகுப்புகள்: *பொது, போக்குவரத்து, விபத்து | மறுமொழிகள் இல்லை »
தேசிய குற்றங்கள் ஆவண ஆணையம் (NCRB) வழங்கிய புள்ளிவிவரப்படி 2006ஆம் ஆண்டு நிகழ்ந்த 3.94 இலக்க சாலைவிபத்துகளில் இந்த இரு மாநிலங்களிலும் கால்பகுதிக்கும் மேல் (26.4%) நிகழ்ந்திருக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை 1,05,725 ஆகும். இதில் 16,548 பெண்களும் அடக்கம். சாலைவிபத்துகளில் இறந்தவர்களின் பட்டியலில் ... மேலும் படிக்க..Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, மரணம், விபத்து | மறுமொழிகள் இல்லை »
புத்தம் புதிய செவர்லே கார்களை ஏற்றிவந்த சரக்கு வண்டியும் இருசக்கர வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஒருவர் மரணமடைந்தார்; ஏழு புதிய கார்கள் தீப்பிடித்து சேதமாயின. காஞ்சியிலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள சேந்தமங்கலம் என்ற இடத்தில் சென்னை-பெங்களூரூ தேசியசாலையில் நடந்த இவ்விபத்தில் டிரக் இருசக்கரவண்டியை ... மேலும் படிக்க..Tuesday, December 11th, 2007 பகுப்புகள்: போக்குவரத்து, விபத்து | மறுமொழிகள் இல்லை »
அஸ்ஸாமின் நகாவ்ங் மாவட்டத்தில் பலவண்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஆறு மாணவர்கள் இறந்தனர்; 35 பேர் காயமடைந்தனர். இந்த பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துக்கு மற்றொரு பேருந்துவுடன் கோலிபார் அருகே பரூவா சௌக்கில் நேரடி மோதல் ஏற்பட்டது. அதே நேரம் மற்றொரு ... மேலும் படிக்க..