Tuesday, July 29th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
ஓட்டல்களில் மலிவு விலை சாப்பாடு நிறுத்தம் சென்னை, ஜூலை 28: சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ரூ. 20-க்கு வழங்கப்பட்டு வந்த மலிவு விலை சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. போதுமான வரவேற்பைப் பெறாத நிலையில், மலிவு விலை சாப்பாடு திட்டத்தை நிறுத்தியுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் ... மேலும் படிக்க..Friday, June 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அறிவிப்பு | மறுமொழிகள் இல்லை »
ஹோட்டல்களில் விலையோடு அளவும் குறைப்பு-ஊறுகாய் கூட இல்லை! சென்னை: முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் பரிசாக ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பண்டங்களின் விலைக் குறைப்பு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விலையோடு சேர்த்து அளவைக் குறைத்து விட்ட ஹோட்டல்காரர்கள், சாப்பாட்டுக்கு ஊறுகாய் கூட ... மேலும் படிக்க..Thursday, February 21st, 2008 பகுப்புகள்: உடல்நலம், சமூகம், சென்னை, வணிகம் | மறுமொழிகள் இல்லை »
டீக்கடைகள், தள்ளுவண்டிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற பிரியாணி, பஜ்ஜி, போண்டா, வடை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் 4,415 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இவை தவிர, சமையல் எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், டீத்தூள் உட்பட 83 வகை பொருட்களின் ... மேலும் படிக்க..Monday, February 18th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
"சூப்பர்' சாப்பாடு: மத்திய சிறையில் பணக்கார கைதிகளுக்கு: "சில்லரை'யை வெட்டி விட்டால் போதும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பண வசதியுள்ள கைதிகள், தாதாக்களுக்கு சிக்கன், மட்டன் என "வி.ஐ.பி., சாப்பாடு' வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களிடம் "கவனிப்பு' பெற்று சிறையில் உள்ள கேன்டீனிலேயே ... மேலும் படிக்க..Wednesday, January 16th, 2008 பகுப்புகள்: இயற்கை, உடல்நலம் | மறுமொழிகள் இல்லை »
மூன்று வேளையும் காய், கனிசாப்பிடும் தபால் அதிகாரி காரியாபட்டி ( விருதுநகர் மாவட்டம் ) : விதவிதமான உணவு வகைகள், விசேஷங்களுக்கு 18 வகை காய்கறிகளுடன் உணவு என நாளுக்கு நாள் அசத்தி வரும் இந்த காலத்தில் மூன்று வேளையும் காய் மற்றும் பழங் ... மேலும் படிக்க..