சானியா | சற்றுமுன்...




பெங்களூர் ஓப்பன்: சானியா விலகல்

Monday, February 4th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ், பெண்கள் | மறுமொழிகள் இல்லை »

உலக தரவரிசையில் 29ஆம் இடத்தில் இருக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை பெங்களூர் ஓப்பன் போட்டிகளில் ஆடப்போவதில்லை என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். போட்டிகளின்போது அவர் அணியும் ஆடை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானதாயிருக்கிறது என எழுந்த சர்ச்சையே இதற்கு காரணம். இந்த சர்ச்சையினால் விளையாட்டில் ... மேலும் படிக்க..

ஃபெடெரர் தோல்வி

Friday, January 25th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | மறுமொழிகள் இல்லை »

மெல்பர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி விளையாட்டில் உலகின் முதன்மை டென்னிஸ் வீரர் ராஜர் ஃபெடெரர் செர்பியாவின் நொவாக் யோகவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 7-5 6-3 76 என தொடர் செட்களில் நிறைவுற்ற விளையாட்டில் தொடர்ந்து ... மேலும் படிக்க..

மன்னிப்புக் கோரினார் சானியா

Thursday, December 13th, 2007 பகுப்புகள்: ஆளுமை, சமூகம், டென்னிஸ் | ஒரு மறுமொழி »

ஹைதரபாத்திலுள்ள மெக்கா மஸ்ஜித்தில் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க நுழைந்ததற்காக சானியாவிற்கு மஸ்ஜித் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்காக சானியா மஸ்ஜித் இமாமிடம் கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார். Sania apologises - The Hindu மேலும் படிக்க..