சாதனை | சற்றுமுன்...




வட துருவத்தில் இந்திய கடற்படை் சாதனை!!

Friday, April 11th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, இராணுவம், சாதனை | மறுமொழிகள் இல்லை »

--மூன்று துருவங்களையும் வெற்றி கொண்ட உலகின் ஒரே அமைப்பு (வடதுருவம்,தென் துருவம் மற்றும் உயர அளவில் துருவமான எவரெஸ்ட்) --இரு துருவங்களிலும் சறுக்கு விளையாடிய முதல் இந்திய குழு. -- மனிதசக்தியால் சறுக்குவண்டிகளை ஓட்டியது சிறப்பானது பாராட்டுக்கள் !! Navy team traverses North Pole மேலும் படிக்க..

பெங்களூருவில் ஆசியாவில் முதல் செயற்கை இதய துணைகருவி அறுவைசிகிட்சை சாதனை

Friday, April 11th, 2008 பகுப்புகள்: மருத்துவம் | மறுமொழிகள் இல்லை »

பெங்களூருவின் நாராயணா இருதயாலயாவில் 54 வயது மனிதருக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக செயற்கை இதய கருவி பொருத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மின்சார வாரியத்தில் வேலைபார்த்த வெங்கடகிருஷ்ணைய்யாவிற்கு ஐந்து வருடங்களாக இதயம் பழுதடைந்திருந்தது. அவருக்கு நாராயணா இருதயாலாவில் இடது வெண்டிரிக்கிளுக்கு துணைபுரியும் கருவியை பொருத்த முடிவு ... மேலும் படிக்க..

தமிழக நீதிமன்றம்: வரலாற்று சா‌தனை

Wednesday, March 19th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | ஒரு மறுமொழி »

தமிழக நீதிமன்றம்: வரலாற்று சா‌தனை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றாவாளிக்கு 7 நாளில் விசாரனை முடிந்து 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் சாமியாத்தாள் கடந்த 09.03.08 அன்று ஏழு பவுன் நகையை மர்ம நபர் ... மேலும் படிக்க..

“பி.எஸ். அப்துர் ரஹ்மானுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரப்படும்”

Sunday, February 3rd, 2008 பகுப்புகள்: ஆளுமை, கல்வி, சாதனை, பதிவுலகம் | ஒரு மறுமொழி »

பி.எஸ். அப்துர் ரஹ்மானுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரப்படும்   சென்னை: "கல்வியாளரும் தொழிலதிபருமான பி.எஸ். அப்துர் ரஹ்மானின் சேவையையும், பணியையும் பாராட்டி மத்திய அரசிடம் உரிய அங்கீகாரம் பெற்றுத்தர முயற்சி செய்வேன்' என்று மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார். சென்னையில் உள்ள ... மேலும் படிக்க..

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Monday, January 21st, 2008 பகுப்புகள்: கல்வி, விருது | மறுமொழிகள் இல்லை »

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - சென்னையில் வழங்கப்பட்டது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது நேற்று சென்னையில் ... மேலும் படிக்க..

நாசாவில் சேர்ந்த 20 வயது இந்திய இளைஞர்

Thursday, January 17th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அறிவியல், ஆளுமை, இந்தியா, சாதனை | 2 மறுமொழிகள் »

அசாம் மாநிலத்தை சார்ந்த அர்னாப் கக்கொட்டி எனும் 20 வயது இளைஞர் அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவால் இளம் விஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை அசாம் முதல் மந்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். குறைந்த வயதில் நாசாவில் சேரும் முதல் இந்தியர் எனும் பெருமை ... மேலும் படிக்க..

600 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் கும்ப்ளே

Thursday, January 17th, 2008 பகுப்புகள்: ஆளுமை, கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆண்ட்ரூ சிமண்ட்ஸின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளி 600 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை புரிந்தார் அனில் கும்ப்ளே. மொத்தம் 124 போட்டிகளில் சராசரி 28.68 ஓட்டங்கள் வழங்கி இந்த சாதனையை அவர் ... மேலும் படிக்க..

14 வயதில் 29 பதக்கங்களை குவித்த பள்ளி மாணவன்

Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: கல்வி, விருது | மறுமொழிகள் இல்லை »

14 வயதில் 29 பதக்கங்களை குவித்த பள்ளி மாணவன்      முகமது முஸ்தபா  |  மெடல்களுடன் முகமது முஸ்தபா செங்கோட்டை: 14 வயதே நிரம்பிய 9ம் வகுப்பு மாணவன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று 29 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். நெல்லை மாவட்டம், செங்கோட்டை காசுக்கடை ... மேலும் படிக்க..