சவுதி | சற்றுமுன்...




சவூதிக்கு புதிய இந்தியத் தூதர்

Thursday, May 22nd, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »

சவூதிக்கு புதிய இந்தியத் தூதர் சவூதி அரேபியவுக்கான இந்தியத் தூதராக சயீத் அகமது பாபா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதராக வரும் ஜூலை 2-ம் தேதி  அவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த இவர், மேற்குவங்க மாநிலத்தில் பணியாற்றி வந்தார். தற்போது, ... மேலும் படிக்க..

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின விழா

Saturday, January 26th, 2008 பகுப்புகள்: சவூதி, விழா | மறுமொழிகள் இல்லை »

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின விழா சவுதி அரேபியாவில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இந்திய தூதர் எம்.ஓ.எச். பாரூக் இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதமும், தேச பக்திப் பாடல்களும் பாடப்பட்டன. இந்திய மாணவர்கள ... மேலும் படிக்க..

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான விளையாட்டு மையங்கள்

Friday, January 25th, 2008 பகுப்புகள்: சவூதி, பெண்கள், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான விளையாட்டு மையங்கள் சவுதி அரேபியாவில் விரைவில் பெண்களுகென பிரத்யேக விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திக்கு http://www.gulfnews.com/news/gulf/saudi_arabia/10184443.html மேலும் படிக்க..

சவுதி : பாதிக்கப்பட்ட தமிழுருக்கு உதவி

Tuesday, January 22nd, 2008 பகுப்புகள்: சவூதி, விபத்து | மறுமொழிகள் இல்லை »

சவுதி : பாதிக்கப்பட்ட தமிழுருக்கு உதவி சவுதி அரேபியாவின் அல் கர்ஜ் பகுதியில் பணிபுரிந்து வந்தவர் முஹம்மது கனி ( வயது 52 ). தமிழகத்தில் திட்டக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். ஆடு மேய்த்துக்கொண்டு ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த போது அவரது கழுத்திலும், நடு ... மேலும் படிக்க..

சவுதி மன்னருக்கு பைசல் விருது

Sunday, January 6th, 2008 பகுப்புகள்: சவூதி, விருது | மறுமொழிகள் இல்லை »

சவுதி மன்னருக்கு பைசல் விருது சவுதி அரேபிய மன்னரும், புனிதப் பள்ளிகளின் பொறுப்பாளருமான மன்னர் அப்துல்லாவுக்கு இஸ்லாமிய சேவைக்காக மன்னர் பைசல் சர்வதேச விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை இவ்விருதை 35 பேர் பெற்றுள்ளனர். இவற்றில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்து பேர் ... மேலும் படிக்க..

சவுதி அரேபியாவில் உணவுப் பொருட்கள் விலை உயரும் நிலை

Sunday, January 6th, 2008 பகுப்புகள்: சவூதி | மறுமொழிகள் இல்லை »

சவுதி அரேபியாவில் உணவுப் பொருட்கள் விலை உயரும் நிலை சவுதி அரேபியாவில் உணவுப் பொருட்களின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை உயர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Govt Expects 30% Rise in Food Prices www.arabnews.com மேலும் படிக்க..