Sunday, June 1st, 2008 பகுப்புகள்: *பொது, ஆளுமை, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
போலீஸ் கமிஷனராக இருந்த படியே பணியில் இருந்து ஓய்வு பெறுவது காவல் துறை வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. சென்னை மாநகர கமிஷனராக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாஞ்சில் குமரனுக்கு, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பணி நிறைவு விழா ... மேலும் படிக்க..