Monday, February 4th, 2008 பகுப்புகள்: சமூகம் | மறுமொழிகள் இல்லை »
மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம் பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், மாடு பிடிக்க முயன்ற 41 பேர் காயமடைந்தனர். இருவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஞ்சம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சல்லிக்கட்டு தொடங்கியது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ... மேலும் படிக்க..Saturday, January 26th, 2008 பகுப்புகள்: சமூகம், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
மதுரையில் நடந்த குடியரசு தின விழாவில் அண்மையில் உச்ச ந்ஈதி மன்ற விதிகளின் படி சல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைத்தவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. Jallikattu organisers honoured in Madurai district - The Hindu மேலும் படிக்க..Thursday, January 17th, 2008 பகுப்புகள்: சுற்றுலா, தமிழ்நாடு, விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »
வெளி நாட்டவர் உள்ளிட்ட ஒரு லட்சம் மக்கள் பார்வையிட அலங்காநல்லூரில் சல்ல்லிக்கட்டு நடைபெற்றது. மாவட்ட அலுவலர்களின் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் இது நடத்தப்பட்டது. மொத்தம் 400 காளை அணைபவர்களும் 500 காளைகளும் பங்கெடுத்ததாகத் தெரிகிறது. பார்வையாளர்கள் களத்தில் குதிக்காமலிருக்க தடுப்பு கட்டப்பட்டிருந்தது, அணைபவர்களுக்கு ... மேலும் படிக்க..