Thursday, July 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
யார் சர்டிபிகேட்டும் தேவையில்லை-சோனியா நெல்லூர்: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எந்தக் கட்சியும் எங்களுக்கு நற்சான்றிதழ் தர தேவையில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில், ராஜீவ் காந்தி ஆரோக்கிய ஸ்ரீ -2 சுகாதாரத் திட்டத்தை இன்று சோனியா ... மேலும் படிக்க..