சமூக ஆர்வலர் | சற்றுமுன்...




சிகரெட் விலை உயர்வால் பீடிக்கு மவுசு

Wednesday, June 25th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, சமூகம் | மறுமொழிகள் இல்லை »

சிகரெட் விலை உயர்வால் பீடிக்கு மவுசு சிகரெட் மீதான வரியை அரசு கடுமையாக உயர்த்தியதால், இதர புகையிலை பொருள்களான பீடி, குட்கா உள்ளிட்டவற்றின் உபயோகம் பலமடங்கு அதிகரித்துள்ளது. மேலும், மொத்த புகையிலை நுகர்வும் கடுமையாக உயர்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புகையிலை உபயோகப்போரில் 15 சதவீதம் ... மேலும் படிக்க..