Thursday, June 12th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »
வலுக்கும் கேபிள் யுத்தம்: தவிப்பில் மதுரை மக்கள் சுமங்கலி கேபிள் விஷனுக்கும் (எஸ்சிவி), ராயல் கேபிள் விஷனுக்கும் (ஆர்சிவி) இடையே ஏற்பட்டுள்ள போட்டியால், பணம் செலுத்தியும் விரும்பிய சேனல்களைப் பார்க்க முடியவில்லை என்கிற அதிருப்தி மதுரை மக்களிடையே, அதிலும் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் ... மேலும் படிக்க..