சட்டமன்றம் | சற்றுமுன்...




மகாராட்டிர ஆளுனராக ஜாமிர் நியமிப்பு

Saturday, March 8th, 2008 பகுப்புகள்: அரசியல், அறிவிப்பு, ஆளுமை | மறுமொழிகள் இல்லை »

கடந்த மார்ச் 5 அன்று எஸ்.எம்.கிருஷ்ணா பதவிவிலகியதை அடுத்து கோவாவின் தற்போதைய ஆளுனர் சனயங்பா சுபதோஷி ஜாமிர் மகாராட்டிர ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (ஞாயிறு) காலை பத்துமணிக்கு இராஜபவனில் நடக்கும் ஒரு எளிய விழாவில் பொறுப்பேற்கிறார். 77 வயதாகும் ... மேலும் படிக்க..

மும்பையில் நில உச்சவரம்புச் சட்டம் இரத்து; கட்டுமான பங்குகள் உயர்வு

Thursday, November 29th, 2007 பகுப்புகள்: இந்தியா, சட்டமன்றம் | மறுமொழிகள் இல்லை »

மகாராட்டிர சட்டமன்றம் இன்று ஊரக நில உச்சவரம்புச் சட்டத்தை இரத்து செய்தது. இதனால் மும்பையின் முக்கிய பகுதிகளில் பெரும் நிலப்பரப்பு கட்டிடங்கள் கட்ட கிடைத்துள்ளது. கட்டிடங்கள் கட்டும் பணியில் உள்ள நிறுவனக்களின் பங்குகள் இன்று மளமளவென்று உயர்ந்தன. முப்பது ஆண்டுகளாக ... மேலும் படிக்க..

கர்நாடக சட்டமன்றம் இன்று கலைக்கப்படும் ?

Tuesday, November 27th, 2007 பகுப்புகள்: அரசியல், சட்டமன்றம் | மறுமொழிகள் இல்லை »

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்க தீர்மானம் நிறைவேறியதையடுத்து கர்நாடக சட்டமன்றம் இன்று கலைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவையில் நடுவண் அரசின் உள்துறை அமைச்சர் சிவ்ராஜ்பாடில் கொண்டுவந்த இதற்கான தீர்மானம் நேற்று குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. Yahoo news வழியே மேலும் படிக்க..

புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படவேண்டும்: பாமக

Saturday, November 24th, 2007 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »

நாடாளுமன்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் எம் இராம்தாஸ் புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படவேண்டும், இதனால் இங்கு எடுக்கப்படும் முடிவுகள் தில்லியின் ஒப்புதலுக்கு காத்திருக்கவேண்டிய திருக்காது, காலதாமதங்கள் தவிர்க்கப்படும் எனக் கூறினார். இன்று இதழாளர் கூட்டமொன்றில் புதுச்சேரி முதல்வர் என் இரங்கசாமி ... மேலும் படிக்க..