கோவா | சற்றுமுன்...




சுற்றுலாப் பயணி கொலையை மூடி மறைக்க முயன்றதாக கோவா பொலிஸார் மீது குற்றச்சாட்டு

Monday, March 10th, 2008 பகுப்புகள்: இந்தியா, கொலை, சட்டம் - நீதி, சமூகம், சுற்றுலா, பெண்கள் | மறுமொழிகள் இல்லை »

பதின்ம வயதைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டதை, பொலிஸார் மறைக்க முயன்றதாக, இந்தியாவின் கோவா மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிதும் கவனத்தை ஈர்த்த இந்த விடயத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கார்லெட் ... மேலும் படிக்க..

கோவா சாலை விபத்து : புதுமண தம்பதி உட்பட 13 பேர் பலி

Thursday, January 17th, 2008 பகுப்புகள்: விபத்து | மறுமொழிகள் இல்லை »

கோவா சாலை விபத்து : புதுமண தம்பதி உட்பட 13 பேர் பலி மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநில எல்லையில் நடைபெற்ற சாலை விபத்தில் புதுமண தம்பதி உட்பட் 13 பேர் பலியானார்கள்.  இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான செய்திக்கு ... மேலும் படிக்க..

கோவாவில் தகவல் தொழிற்நுட்ப வளாகம் கட்ட எதிர்ப்பு

Friday, December 7th, 2007 பகுப்புகள்: இந்தியா, கலவரம், தகவல் தொழில்நுட்பம் | மறுமொழிகள் இல்லை »

கோவா அரசு புதிதாக கட்டமைத்துவரும் ராஜீவ்காந்தி ஐடி பார்க் வளாகத்தில் சுமார் 100 பேர் அத்துமீறி நுழைந்து வளர்ந்துவரும் கட்டிடங்களுக்கு சேதம் விளைவித்தும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும் கட்டிடதொழிலாளர்களை பயமுறுத்தியும் கலவரம் செய்தனர். வியாழன் இரவு நடந்த இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து ... மேலும் படிக்க..