கோடி | சற்றுமுன்...




புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி

Friday, August 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | மறுமொழிகள் இல்லை »

புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி சென்னை, ஆக. 21: தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் தற்போது புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்களுக்காக அச்சிடப்படும் கோடிக்கணக்கான மதிப்பிலான புத்தகங்களுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்கால சமுதாயத்தின் ஆணிவேராக அமைவது இன்றைய குழந்தைகளின் ... மேலும் படிக்க..

ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம்

Wednesday, August 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தகவல், பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »

ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம் கோவை, ஆக.12: கோவை மத்திய சிறை மைதானத்தில் ஒரு கோடி புத்தகங்களுடன் "கோவை புத்தகத் திருவிழா' வியாழக்கிழமை (ஆக.14) தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 24-ம் தேதி ... மேலும் படிக்க..

லத்தீன் அமெரிக்க, மேற்கிந்திய நாடுகளில் வறுமையின் பிடியில் மேலும் 1.60 கோடி பேர்!

Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, தகவல் | மறுமொழிகள் இல்லை »

லத்தீன் அமெரிக்க, மேற்கிந்திய நாடுகளில் வறுமையின் பிடியில் மேலும் 1.60 கோடி பேர்! நியூயார்க், ஜூலை 26: உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் லத்தீன் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகளைச் சேர்ந்த 1 கோடியே 60 லட்சம் பேர் வறுமையின் ... மேலும் படிக்க..

சீனாவில் 21 கோடி மக்கள் இணயத்தை பயன்படுத்துகிறார்கள்

Friday, January 18th, 2008 பகுப்புகள்: இணையம், கணினி, தகவல் தொழில்நுட்பம் | மறுமொழிகள் இல்லை »

சீனாவில் 21 கோடி மக்கள் இணயத்தை பயன்படுத்துகிறார்கள். சீனாவில் இணையதள பயன்பாடு அதிகரிப்பு சீனாவில் தற்போது 21 கோடி பேர் இணைய தளத்தை பயன்படுத்துவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீதம் அதிகமாகும். அதிகாரபூர்வமாக எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் ... மேலும் படிக்க..

மது: பொங்கல் விற்பனை ரூ. 50 கோடி!

Thursday, January 17th, 2008 பகுப்புகள்: *பொது | மறுமொழிகள் இல்லை »

மது: பொங்கல் விற்பனை ரூ. 50 கோடி!      சென்னை: பொங்கல் நாளன்று (ஜனவரி 15) தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ. 50 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. தமிழத்தில் விழாக் காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் மது விற்பனையாகும். ஆங்கிலப் ... மேலும் படிக்க..

தலித்களுக்கு பிஎச்.டி., வரை இலவச கல்வி? * 3 கோடி பேருக்கு பலன் கிடைக்கும் * காங்கிரசுக்கு ஓட்டு கிடைக்கும்

Tuesday, January 15th, 2008 பகுப்புகள்: அரசியல், கல்வி | மறுமொழிகள் இல்லை »

தலித்களுக்கு பிஎச்.டி., வரை இலவச கல்வி? * 3 கோடி பேருக்கு பலன் கிடைக்கும் * காங்கிரசுக்கு ஓட்டு கிடைக்கும் தலித் மாணவ, மாணவிகளுக்கு, முதுநிலைப் பட்டப்படிப்பை தாண்டி, பிஎச்.டி., வரை இலவசமாக கல்வி அளிக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மத்திய ... மேலும் படிக்க..

விமான நிலையங்களில் பயணிகள் மறதியாக விட்டு சென்ற பொருட்கள் மதிப்பு ரூ.10 கோடி

Sunday, January 13th, 2008 பகுப்புகள்: விமானம் | மறுமொழிகள் இல்லை »

விமான நிலையங்களில் பயணிகள் மறதியாக விட்டு சென்ற பொருட்கள் மதிப்பு ரூ.10 கோடி விமான நிலையங்களில் பயணிகள் ஞாபக மறதியாக தவறவிட்டு சென்ற பொருட்களின் மதிப்பு, கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 10 கோடி. விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் ஞாபக மறதியாக ... மேலும் படிக்க..

இந்தியா & ஆஸி. இடையே கிரிக்கெட் ரத்தாகி இருந்தால் ரூ.90 கோடி நஷ்டம்

Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, கிரிக்கெட், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

இந்தியா & ஆஸி. இடையே கிரிக்கெட் ரத்தாகி இருந்தால் ரூ.90 கோடி நஷ்டம் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ரத்தாகி இருந்தால், போட்டியை ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ள ஈஎஸ்பிஎன் ஸ்டார் டிவி விளம்பர வருமானத்தில் இழப்பு ஏற்பட்டிருக்கும். நிறைய நிறுவனங்கள் ஏற்கெனவே ... மேலும் படிக்க..

சென்னையில் 8 ஏக்கர் பரப்பில் ரூ.100 கோடியில் நவீன நூலகம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டு விழா

Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு, சென்னை, பதிவுலகம் | மறுமொழிகள் இல்லை »

சென்னையில் 8 ஏக்கர் பரப்பில் ரூ.100 கோடியில் நவீன நூலகம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டு விழா நவீன கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடியில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. நூலக ஆணைக்குழு ரூ.80 கோடியும், அரசு சார்பில் ரூ.20 கோடியுமாக நிதி பங்கிட்டு ... மேலும் படிக்க..

புத்தாண்டில் பறந்த 100 கோடி எஸ்எம்எஸ் செல்போன் நிறுவனங்கள் குஷி

Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: தகவல் தொழில்நுட்பம், தொலைபேசி | மறுமொழிகள் இல்லை »

புத்தாண்டில் பறந்த 100 கோடி எஸ்எம்எஸ் செல்போன் நிறுவனங்கள் குஷி புத்தாண்டு நாளில் மட்டும் செல்போன் வாடிக்கையாளர்கள் 100 கோடிக்கு மேல் எஸ்.எம்.எஸ். அனுப்பி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதன்மூலம் போன் நிறுவனங்கள் ரூ.100 கோடி சம்பாதித்தன. புத்தாண்டு தினம் தவிர டிசம்பர் 30, ... மேலும் படிக்க..

பெனாசிர் படுகொலையால் நடந்த வன்முறையில் பாகிஸ்தான் ரெயில்வேக்கு ரூ.800 கோடி சேதம்

Tuesday, January 1st, 2008 பகுப்புகள்: இரயில், கலவரம், பாக்கிஸ்தான் | மறுமொழிகள் இல்லை »

பெனாசிர் படுகொலையால் நடந்த வன்முறையில் பாகிஸ்தான் ரெயில்வேக்கு ரூ.800 கோடி சேதம் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் சுட்டுக்கொல்லப்பட்டதால் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில், ரெயில்வே துறைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. 22 ரெயில் என்ஜின்கள், 140 ரெயில் பெட்டிகள் முழுமையாக ... மேலும் படிக்க..

ரூ.2 கோடி போதை பொருள் மலேசியாவுக்கு கடத்த முயற்சி

Monday, December 31st, 2007 பகுப்புகள்: கடத்தல், கைது | மறுமொழிகள் இல்லை »

ரூ.2 கோடி போதை பொருள் மலேசியாவுக்கு கடத்த முயற்சி கேரளாவில் தமிழக வாலிபர்கள் கைது மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற 2 தமிழக வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு கோலாலம்பூருக்கு செல்ல இலங்கை விமானத்தில் ... மேலும் படிக்க..