Saturday, August 16th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
நேரு கொள்கைக்கு நேர்மாறாக செயல்படும் மத்திய அரசு சிவகங்கை, ஆக. 15: நேருவின் கொள்கைகளுக்கு நேர்மாறாக மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார். சிவகங்கையில் வெள்ளிக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியது: நாடு சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ... மேலும் படிக்க..