Saturday, August 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
கலாம் பெயரில் போலி நிறுவனம்: 7 பேர் கைது பாட்னா, ஆக. 22: பிகார் மாநிலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் போலி நிறுவனம் ஒன்றை நடத்தி, இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்று செயலில் ஈடுபட்டிருந்த 7 பேரை ... மேலும் படிக்க..Tuesday, August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | ஒரு மறுமொழி »
பா.ம.க. துணை பொதுச்செயலாளர் கைது ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் நடவடிக்கை ரூ.17 லட்சம் மோசடி புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் அதிபர் புகார் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 42). ரியல் ... மேலும் படிக்க..Saturday, August 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், இணையம், கணினி, குற்றம், சட்டம் - நீதி, தொழில்நுட்பம் | மறுமொழிகள் இல்லை »
வெடிகுண்டு மிரட்டல்: இ - மெயில் அனுப்பிய கணக்காளர் கைது மும்பை, ஆக. 1: வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ - மெயில் அனுப்பிய பஞ்சாப் கணக்காளர் ஒருவரை மும்பை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணக்காளர் தீபக் பாண்டே பஞ்சாப் ... மேலும் படிக்க..Monday, July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | மறுமொழிகள் இல்லை »
கத்தார் நாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் நான்கு பேரை கத்தார் கடற்படையினர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்து, காவலில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. நான்கு மீனவர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திசை ... மேலும் படிக்க..Friday, July 11th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
குரு மீதான நடவடிக்கை தவறா? நடுநிலையாளர்கள் சொல்லட்டும்: கருணாநிதி சென்னை: காடுவெட்டி குருவின் பேச்சைப் படித்து விட்டு, அவர் மீதான அரசின் நடவடிக்ைக தவறா, சரியா என்பதை நடுநிலையாளர்கள் ெதரிந்து கொள்ளட்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை: கேள்வி:- ... மேலும் படிக்க..Saturday, July 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், குற்றம், கைது, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
காடுவெட்டி குரு அதிகாலையில் கைது வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்துக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் சென்று குருவை கைது செய்தனர். காடுவெட்டியைச் சேர்ந்த குரு வன்னியர் சங்க மாநிலத் தலைவராக உள்ளார். ... மேலும் படிக்க..Friday, March 28th, 2008 பகுப்புகள்: குற்றம், கைது, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
போலி பாஸ்போர்ட்: இருவர் கைது பாஸ்போர்ட்டில் ஆள் மாறாட்டம், புகைப்பட மாற்றம் செய்து மலேசியாவில் இருந்து சென்னை வந்த இருவரை விமான நிலைய போலீ சார் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் பாந்தையன். இவரது மகன் சந்திரசேகர் (29). ... மேலும் படிக்க..Thursday, March 27th, 2008 பகுப்புகள்: கைது, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
இந்தூர் அருகே தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கைது தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினைச் சேர்ந்த தலைவர் உள்பட 10 பேர் இன்று மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை இரவு, இந்தூர் அருகே உள்ள பிதம்பூரில் வைத்து ... மேலும் படிக்க..Tuesday, March 25th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
மாறு வேடத்தில் டிஐஜி ரெய்ட்-லாட்டரி விற்ற 39 பேர் கைது கரூர்: தமிழக அரசால் தடை செய்ப்பட்ட லாட்டரி சீட்டுகளை கரூரில் விற்பனை செய்த 39 பேரை திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ் மாறு வேடத்தில் சென்று கைது செய்தார். கரூர் மாவட்டத்தில் பல ... மேலும் படிக்க..Thursday, March 20th, 2008 பகுப்புகள்: அரசியல், கைது, சமூகம் | மறுமொழிகள் இல்லை »
முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கடிதம் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு கடை உரிமையாளருக்கும், உள்ளூரைச் ... மேலும் படிக்க..Sunday, March 2nd, 2008 பகுப்புகள்: கைது, சட்டம் - நீதி, திரையுலகம் | 3 மறுமொழிகள் »
தீனா, ரமணா, கஜினி ஆகிய படங்களை இயக்கியவர் முருகதாஸ். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஸ்டாலின் என்ற மிகப் பெரும் ஹிட் படத்தைக் கொடுத்தவர். தற்போது கஜினியை இந்தியில் அமீர்கான், ஆசினை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இந்நிலையில் கஜினி பட தயாரிப்பாளர் சேலம் ... மேலும் படிக்க..Friday, February 22nd, 2008 பகுப்புகள்: கைது, தகவல் தொழில்நுட்பம், தீவிரவாதம் | மறுமொழிகள் இல்லை »
பெங்களூருவில் தீவிரவாத அமைப்பான சிமியுடன்(SIMI) தொடர்பு வைத்திருந்ததாக முன்னாள் மென்பொருள் பொறியாளர் கைதுசெய்யப்பட்டார். ஹூப்ளி பகுதியில் இயங்கும் சிமியின் கிளை ஒன்றோடு தொடர்பு வைத்திருந்ததாக மொகமத் யாஹா கமுகுட்டி என்பவர் கைது செய்யப்பட்டார். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக் பட்டம் பெற்றவர் ... மேலும் படிக்க..