Monday, June 30th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு | மறுமொழிகள் இல்லை »
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற 96 பேரின் எதிர்காலம் கேள்விக்குறி? ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் திருத்தி வெளியிடப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் ஏற்கெ னவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட 96 பேர் காத்தி ருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவர். ஐ.ஏ.எஸ்., ... மேலும் படிக்க..