Tuesday, August 26th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக?: தங்கபாலு சூசகம் சென்னை, ஆக. 25: காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகள் சேரும் வாய்ப்புகள் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது: நாட்டில் அமைதியும், வளர்ச்சியும் நிலைக்க ... மேலும் படிக்க..Sunday, August 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
திமுக கூட்டணியில் மீண்டும் பாமக? சென்னை, ஆக.24} திமுக தலைமையிலான கூட்டணிக்கு மீண்டும் பாமக வந்தால் கூட்டணி பலம்பெறும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, திமுக}பாமக இடையே உள்ள பிரச்சினைகளை களையும் பொருட்டு முதல்வர் ... மேலும் படிக்க..Tuesday, August 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »
பெரிய கூட்டணி ஊழலுக்கு வழி வகுக்கும்'- விஜயகாந்த் சென்னை, ஆக. 18: கூட்டணி பெரிதானால் அது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். சென்னையில் நிருபர்களிடம் திங்கள் கிழமை அவர் அளித்த பேட்டி: நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கியதைப் பற்றி அதிமுக ... மேலும் படிக்க..Tuesday, June 17th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »
கூட்டணியிருந்து பாமக நீக்கம்: திமுக முடிவு சென்னை, ஜூன் 17 திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து பாமகவை நீக்க திமுக முடிவு செய்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக உயர்நிலைக் குழு கூடியது. இதில், கூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்றுவது என்று முடிவு ... மேலும் படிக்க..Tuesday, March 11th, 2008 பகுப்புகள்: அரசியல், தேர்தல் | மறுமொழிகள் இல்லை »
மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், டி.கே.ரங்கராஜன் போட்டியிடுகிறார். தற்போது, அவர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களால் 'டி.கே.ஆர்.' என்று அன்புடன் அழைக்கப்படுபவர் டி.கே.ரங்கராஜன். 1941-ல் பிறந்த அவர், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது ... மேலும் படிக்க..Thursday, March 6th, 2008 பகுப்புகள்: அரசியல், தமிழக அரசியல் | மறுமொழிகள் இல்லை »
தற்போது காலியாயுள்ள ஆறு லோக்சபை பதிவிகளில், திமுக கூட்டணிக்கு 5 எம்.பிக்களும் அதிமுகவிற்கு ஒரு எம்.பி பதவியும் வழங்கப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரெஸ் 2ம் திமுக 2ம் சி.பி.ஐ(M) ஒன்றுமாக கூட்டணித் தலமை பிரித்துள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு ... மேலும் படிக்க..Friday, January 25th, 2008 பகுப்புகள்: அரசியல், குற்றம், சட்டம் - நீதி, சர்ச்சை | மறுமொழிகள் இல்லை »
வெளிநாட்டுக்கு பாஸ்போர்ட்டு இல்லாமல் சென்றவருடன் அ.தி.மு.க. கூட்டணி சேரலாமா? சட்டசபையில் காங்கிரஸ் கேள்வி ? வெளிநாட்டுக்கு பாஸ்போர்ட்டு இல்லாமல் சென்றவருடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்து கொள்ளலாமா? என்று சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று ... மேலும் படிக்க..Thursday, January 3rd, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »
பாஜகவுடன் ஜெ. நெருக்கம்: அதிமுக கூட்டணியிலிருந்து தேசிய லீக் விலகல் பாஜகவுடன் ஜெயலலிதா நெருங்கி வருவதால் அதிமுக கூட்டணியில் இருந்து இந்திய தேசிய லீக் விலகியுள்ளது.இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் முகம்மத் சுலைமான் சென்னையில் நிருபர்களிடம் ... மேலும் படிக்க..Thursday, December 27th, 2007 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அரசியல் | ஒரு மறுமொழி »
ராமதாசுக்கு திமுக சூடு-கூட்டணி 'பணால்' ஆகிறது சென்னை: டாக்டர் ராமதாசுக்கு அமைச்சர் துரைமுருகன் மூலம் திறந்த கடிதம் அனுப்பியுள்ளது திமுக. அதில் ராமதாசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக, உங்கள் எல்லா கோரிக்கைகளையும் ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. துரைமுருகன் அனுப்பியுள்ள அந்த ... மேலும் படிக்க..