Monday, January 28th, 2008 பகுப்புகள்: கல்வி | மறுமொழிகள் இல்லை »
ஆரம்ப பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்திற்கு நான்காமிடம் இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13 சதவீதம் இருந்தும், ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 9.39 சதவீதம் மட்டுமே முஸ்லிம் மதத்தினராக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம்கள் வெறும் 7.52 ... மேலும் படிக்க..Monday, January 14th, 2008 பகுப்புகள்: கலை-இலக்கியம், பதிவுலகம், மருத்துவம் | ஒரு மறுமொழி »
மருத்துவ துறை நூல்கள் தமிழில் மிக குறைவு நூல் வெளியீட்டு விழாவில் 'லேனா' வேதனை மருத்துவத் துறை நுõல்கள் தமிழில் மிகவும் குறைவாக வெளி வருவதாக நூல் வெளியீட்டு விழாவில் லேனா தமிழ்வாணன் வேதனையுடன் தெரிவித்தார்.மணிமேகலை பிரசுரத்தின் சார்பில் 22 நுõல்கள் வெளியீட்டு ... மேலும் படிக்க..