Friday, July 11th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | மறுமொழிகள் இல்லை »
குரு மீதான நடவடிக்கை தவறா? நடுநிலையாளர்கள் சொல்லட்டும்: கருணாநிதி சென்னை: காடுவெட்டி குருவின் பேச்சைப் படித்து விட்டு, அவர் மீதான அரசின் நடவடிக்ைக தவறா, சரியா என்பதை நடுநிலையாளர்கள் ெதரிந்து கொள்ளட்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை: கேள்வி:- ... மேலும் படிக்க..Sunday, July 6th, 2008 பகுப்புகள்: அரசியல், தகவல் | மறுமொழிகள் இல்லை »
குரு கைது: திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை பெரம்பலூர் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, ... மேலும் படிக்க..Saturday, July 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், குற்றம், கைது, சட்டம் - நீதி | மறுமொழிகள் இல்லை »
காடுவெட்டி குரு அதிகாலையில் கைது வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்துக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் சென்று குருவை கைது செய்தனர். காடுவெட்டியைச் சேர்ந்த குரு வன்னியர் சங்க மாநிலத் தலைவராக உள்ளார். ... மேலும் படிக்க..Wednesday, June 18th, 2008 பகுப்புகள்: அரசியல் | மறுமொழிகள் இல்லை »
அப்படி என்னதான் பேசினார் காடுவெட்டி குரு? சென்னை: ஒரு பலமான அரசியல் கூட்டணியையே முறித்துப் போடுமளவுக்கு கடந்த ஜனவரியில் அப்படி என்னதான் பேசினார் பாமக முக்கிய புள்ளியும் வன்னியர் சங்கத் தலைவருமான குரு? இதோ அவரது பேச்சு விவரம்: 2008ம் ஆண்டு பாமகவுக்கு மிகச் சிறப்பான ... மேலும் படிக்க..