குடியரசு | சற்றுமுன்...




மே 28-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்படுகிறது நேபாளம்?

Saturday, May 24th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு, நேபாளம் | ஒரு மறுமொழி »

மே 28-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்படுகிறது நேபாளம்? 240 ஆண்டுகால மன்னராட்சி நிறைவுக்கு வருகிறது வரும் 28-ம் தேதி குடியரசு நாடாக நேபாளம் அறிவிக்கப்பட உள்ளது. பாரம்பரிய மன்னர் அரண்மனையில் இருந்து மன்னர் ஞானேந்திரா, 27-ம் தேதி வெளியேறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 240 ஆண்டுகாலமாக ... மேலும் படிக்க..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் - இதுவரை: செய்தித் தொகுப்பு

Saturday, February 2nd, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அமெரிக்கா, அரசியல், ஆளுமை, உலகம் | ஒரு மறுமொழி »

அமெரிக்காவில் உள்ள ஜனநாயக, குடியரசு கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலுக்கு தேர்வாகும் வேட்பாளர்கள், வரும் நவம்பர் 4ம் தேதி நடைபெறு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதுவரை நடந்த நிகழ்வுகள், முன்னேறியுள்ளவர்கள், இன்றைய நிலை மற்றும் ஆதரவளிப்போரின் தொகுப்பு: ஜனநாயக கட்சி சார்பில் ஹில்லரி ... மேலும் படிக்க..

அமீரகத்தில் இந்திய குடியரசு தினவிழா கோலாகலம்

Sunday, January 27th, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய், விழா | மறுமொழிகள் இல்லை »

அமீரகத்தில் இந்திய குடியரசு தினவிழா கோலாகலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் இந்திய தூதர் தல்மிஷ் அஹமதும் துபாயில் இந்திய துணைத் தூதர் வேணு ராஜாமணி மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய சங்கங்களிலும் இந்திய குடியரசு தின விழா இந்திய ... மேலும் படிக்க..

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின விழா

Saturday, January 26th, 2008 பகுப்புகள்: சவூதி, விழா | மறுமொழிகள் இல்லை »

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின விழா சவுதி அரேபியாவில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இந்திய தூதர் எம்.ஓ.எச். பாரூக் இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதமும், தேச பக்திப் பாடல்களும் பாடப்பட்டன. இந்திய மாணவர்கள ... மேலும் படிக்க..

ரியாத்தில் இந்திய குடியரசு தின விழா

Wednesday, January 23rd, 2008 பகுப்புகள்: சவூதி, விழா | மறுமொழிகள் இல்லை »

ரியாத்தில் இந்திய குடியரசு தின விழா சவுதி அரெபிய தலைநகர் ரியாத் இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழாவினையொட்டி இந்திய தூதர் எம்.ஓ.எச். பாரூக் அவர்கள் காலை 8.30 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்திய ஜனாதிபதியின் உரையைப் படிப்பார். இந்நிகழ்ச்சியில் இந்திய ... மேலும் படிக்க..

துபாயில் இந்திய குடியரசு தினம்

Monday, January 21st, 2008 பகுப்புகள்: அமீரகம், துபாய் | மறுமொழிகள் இல்லை »

துபாயில் இந்திய குடியரசு தினம் துபாயில் இந்தியாவின் 59 ஆவது குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.  துபாய் இந்திய உயர்நிலைப் பள்ளியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ... மேலும் படிக்க..

நியு ஹாம்ஷைர் தேர்தலில் ஹில்லாரி க்ளின்டன் வெற்றி

Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், உலகம் | ஒரு மறுமொழி »

சுதந்திர கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகும் போட்டியில் நியு ஹாம்ஷைரை ஹில்லாரி க்ளிண்டன் வென்றுள்ளார். நேற்றைய கருத்துக்கணிப்புகளில் பராக் ஒபாமாவை விட ஒன்பது சதவீதம் பிந்தி இருந்த செனேட்டர் க்ளின்டன், தொழிலாளர்களை அணி திரட்டியதன் மூலமாகவும் பெண் வாக்காலர்களை வரவைத்ததாலும் இந்த ... மேலும் படிக்க..