குடியரசுதினம் | சற்றுமுன்...




அவர் வருவாரா..வரமாட்டாரா..புதிர் அவிழ்ந்தது

Friday, January 25th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, சுற்றுலா, தகவல் | மறுமொழிகள் இல்லை »

வருவார்,வரமாட்டார் என்று கண்ணாமூச்சி ஆடிய பிரான்ஸ் அதிபரின் தோழி ப்ரூனி இறுதியில் குடியரசுதினமன்று இந்தியா வருவார் என்று தெரிகிறது. அரசு விழாக்களிலும் மரியாதைசடங்குகளிலும் கலந்து கொள்ளமாட்டார்.சனிக்கிழமையன்று பிரெஞ்ச் அதிபருடன் காதல் மாளிகை தாஜ்மகால் வருகை புரிவார்.சர்கோசியின் தாஜ் விஜயம் குறுகியதாகவே இருக்கும்.. ... மேலும் படிக்க..

குடியரசுதின விருந்தினர் சர்க்கோசியின் தோழி எவ்வாறு மதிக்கப்பட வேண்டும்: அரசு குழப்பம்

Saturday, January 5th, 2008 பகுப்புகள்: ஆளுமை, ஐரோப்பா, விழா | ஒரு மறுமொழி »

இவ்வருட குடியரசுதினக் கொண்டாட்டங்களில் பங்குபெறவுள்ள பிரெஞ்ச் அதிபர் நிகோலஸ் சர்கோசி இந்நிகழ்ச்சிக்கு  கவர்ச்சியையும் சர்ச்சையையும் சேர்க்க உள்ளார். அவர் தன்னுடன் தோழியையும் அழைத்துவரலாம் என பிரஞ்ச் அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 24 அன்று தனது நான்குநாள் இந்திய சுற்றூப்பயணத்தை துவக்குகிறார். அவரது ... மேலும் படிக்க..