கிளர்ச்சி | சற்றுமுன்...




படப்பிடிப்பு குழுவினரின் அஞ்சல் வழி உண்ணாவிரதம்

Monday, April 7th, 2008 பகுப்புகள்: திரையுலகம், போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

தமிழ் திரையுலகமே ஒன்றுகூடி சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கையில் பெரம்பலூரில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் ஒரு திரைப்பட குழுவினர். இந்த உண்ணாவிரதத்தின் விபரத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறார்களாம். மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நாயகனாக நடிக்கும் தமிழ் தேசம் படத்தின் ... மேலும் படிக்க..

‌சீன எ‌‌தி‌ர்‌ப்புக்கு இ‌ந்‌தியா இடம‌ளி‌க்காது: ‌பிரணா‌ப்

Friday, April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா | மறுமொழிகள் இல்லை »

இ‌‌ந்‌திய எ‌ல்லை‌க்‌கு‌ள் ‌அர‌சிய‌ல் ‌‌ரீ‌தியாக சீனா‌வு‌க்கு எ‌‌திரான ‌திபெ‌த்‌திய‌ர்க‌‌ள் போராட்டம் நடத்துவதை இ‌ந்‌தியா ஏற்றுக்கொ‌ள்ளாது எ‌ன்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‌சீன வெ‌ளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் யா‌ங் ‌ஜீ‌ச்‌சி, பிரணா‌ப் முக‌ர்‌ஜியை தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு நேற்று பேசினார். அப்போது ... மேலும் படிக்க..

நேபாளத் தலைநகர் அருகே ஒரு புதைகுழி கண்டுபிடிப்பு

Thursday, February 7th, 2008 பகுப்புகள்: அரசியல், சமூகம், மரணம் | மறுமொழிகள் இல்லை »

2006 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த, மாவோயிஸ்ட் கிளர்ச்சியின் காரணமாக 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு அருகே, பலர் ஒன்றாக புதைக்கப்பட்ட இடம் என்று கருதப்படும் ஒரு இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ... மேலும் படிக்க..

லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் டெய்லருக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியது

Monday, January 7th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆப்பிரிக்கா, உலகம், கிளர்ச்சி, குற்றம், சட்டம் - நீதி, போராட்டம் | மறுமொழிகள் இல்லை »

ஆப்பிரிக்காவிலுள்ள லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் டெய்லருக்கு எதிராக தி ஹேக்கிலுள்ள சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தும் தரப்பு தமது வாதத்தைத் துவங்கியுள்ளது. 1991ஆம் ஆண்டுக்கும் 2002ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த யுத்தத்தின்போது சியரா லியோன் கிளர்ச்சிக்காரர்கள் ஏராளமான அட்டூழியங்களைச் ... மேலும் படிக்க..

கொங்கோவில் சண்டைகள் காரணமாக 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

Friday, December 14th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆப்பிரிக்கா, உலகம் | மறுமொழிகள் இல்லை »

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் நீடித்துவரும் சண்டைகள் காரணமாக சுமார் 8 லட்சம் பேர் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில், ஐ.நா.மன்ற அகதிகள் நிறுவன தலைவர் அண்டோனியோ குட்டெரெஸ் அப்பகுதிக்கு இன்று செல்கிறார். இராணுவ அதிருப்தியாளர் லொரென் ன்குண்டாவுக்கு எதிரான அரசு ... மேலும் படிக்க..

கொங்கோவில் கிளர்ச்சியாளர்கள் மீது கடும் தாக்குதல்

Sunday, December 9th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆப்பிரிக்கா, உலகம் | மறுமொழிகள் இல்லை »

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் அதிருப்தியாளர் தளபதி லாரண்ட் ன்குண்டாவுக்கு விசுவாசமான கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக இராணுவம் எடுத்துவரும் புதிய தாக்குதல் நடவடிக்கையில் கடுமையான குண்டுத் தாக்குதல்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த புதன்கிழமையன்று கிழக்குப் பகுதி நகரான முஷாகேவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய துருப்பினர் வடக்கில் கிளர்ச்சிக்காரர்கள் வலுவாகவுள்ள ... மேலும் படிக்க..