கிரிக்கெட் | சற்றுமுன்...




முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அசார் சென்ற கார் பேருந்துடன் விபத்து

Monday, April 14th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விபத்து | மறுமொழிகள் இல்லை »

ஞாயிறு காலை மும்பையின் புறநகர் நவிமும்பை பகுதியில் உள்ள பாம்பீச் சாலையில், இதனை தொகுக்கும் பதிவரின் வீட்டருகே, மாநில அரசுபேருந்துடன் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருத்தீனின் மகிழ்வுந்து மோதியதில் சிறுகாயங்களுடன் அவர் தப்பினார்.அவரும் அவரது ஓட்டுநர் அமர்நாத் அல்குபாலும் அடுத்துள்ள மகாத்மா ... மேலும் படிக்க..

கிரிக்கெட்:விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Tuesday, March 4th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | 2 மறுமொழிகள் »

முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் இரண்டாம் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.இதனால் இந்த முத்தரப்பு போட்டித் தொடரை வென்று ஆஸ்திரேலியாவின் சொற்களை செயலால் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டமும்(91), யுவராஜ் (38),அணித்தலைவர் ... மேலும் படிக்க..

டோனியை ஆறுகோடி கொடுத்து வாங்கியது சென்னை!

Wednesday, February 20th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | ஒரு மறுமொழி »

மும்பை: மும்பையில் இன்று நடந்த கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி ரூ. 6  கோடிக்கு 'விற்கப்பட்டார்'. அவரை பெரும் விலை கொடுத்து சென்னை அணி 'வாங்கியுள்ளது'. அதேபோல முத்தையா முரளீதரனையும் சென்னை அணி ஏலத்தில் ... மேலும் படிக்க..

சேவாக் ‘கோமாளி’:ஆஸ்திரேலிய செய்தித்தாள்

Wednesday, February 13th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, ஊடகம், கிரிக்கெட் | ஒரு மறுமொழி »

ஆஸ்திரேலிய செய்தித் தாள் ஒன்று சேவாகின் பெச்சுக்கு ஸ்டுவர்ட் கிளார்க் அளித்த பதிலை வெளியிடுகையில் தலைப்பில் இந்தியாவின் வீரேந்திர சேவாக்கை கோமாளி என அழைத்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிளார்க் தன் பதிலில் கோமாளி எனும் வார்த்தையை பயன்படுத்தாதபோதிலும் செய்தியின் தலைப்பு அவ்வாறு ... மேலும் படிக்க..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு கவர்னர் ஜெனெரல் கண்டனம்

Wednesday, January 30th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி போட்டிகளின்போது சத்தம் போட்டு அல்லது கடுஞ்சொற்களை பயன்படுத்தி எதிரணியினரின் உணர்வுகளைத் தூண்டுவதை அந்நாட்டின் கவர்னர் ஜெனெரல் கண்டித்துள்ளார். இந்தப் பழ்க்கம் 'ஸ்லெட்ஜிங்' (Sledging) என அழைக்கப்படுகிறது. ஸ்லெட்ஜிங்க் ஆஸ்திரேலிய அணியின் மேலாண்மை அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவினால் அங்கீகரிக்கப்பட்ட ... மேலும் படிக்க..

ஓய்வு பெறுகிறார் ஆடம் கில்கிரிஸ்ட்

Saturday, January 26th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

உலகின் சிறந்த விக்கட் கீப்பர், பேட்ஸ்மேனாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிரிஸ்ட் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலகிலேயே அதிக அவுட்கள் செய்த விக்கட் கீப்பர் என்கிற சாதனையை முறியடித்து (முன்னதாக மார்க் பவுச்சர்) அடுத்த நாள் இந்த அறிவிப்பு ... மேலும் படிக்க..

இந்திய முதன்மை லீக் கிரிக்கெட்அணி விற்பனை: ரூ69,96,00,00,000

Thursday, January 24th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விளையாட்டு | 2 மறுமொழிகள் »

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் IPL லீக் விளையாட்டுக் அணிகளின் புரவலர்கள் ஏலம் இன்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பிசிசிஐ ரூ.6996 கோடிகள் பெற்றிருக்கிறது. இந்தி நடிகர் சாரூக் கான்:                             ... மேலும் படிக்க..

600 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் கும்ப்ளே

Thursday, January 17th, 2008 பகுப்புகள்: ஆளுமை, கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆண்ட்ரூ சிமண்ட்ஸின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளி 600 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை புரிந்தார் அனில் கும்ப்ளே. மொத்தம் 124 போட்டிகளில் சராசரி 28.68 ஓட்டங்கள் வழங்கி இந்த சாதனையை அவர் ... மேலும் படிக்க..

இந்தியா & ஆஸி. இடையே கிரிக்கெட் ரத்தாகி இருந்தால் ரூ.90 கோடி நஷ்டம்

Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, கிரிக்கெட், விளையாட்டு | மறுமொழிகள் இல்லை »

இந்தியா & ஆஸி. இடையே கிரிக்கெட் ரத்தாகி இருந்தால் ரூ.90 கோடி நஷ்டம் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ரத்தாகி இருந்தால், போட்டியை ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ள ஈஎஸ்பிஎன் ஸ்டார் டிவி விளம்பர வருமானத்தில் இழப்பு ஏற்பட்டிருக்கும். நிறைய நிறுவனங்கள் ஏற்கெனவே ... மேலும் படிக்க..

கிரிக்கெட்:முறையீட்டு ஆணையராக நியூசிலாந்தின் ஹான்சென் நியமனம்

Wednesday, January 9th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆட்டத்தில் சைமன்சை இனவெறி சொல்லால் விளித்ததாக மூன்று ஆட்டங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டுள்ள ஹர்பஜன்சிங்கின் மேல்முறையீட்டை விசாரிக்க அனைத்துலக கிரிகெட் கழகம் புதனன்று நியூசிலாந்தின் உய்ர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஜான் ஹான்சென்னை நியமித்துள்ளது. ஐசிசியின் அறிக்கையில் மேல்முறையீடு எப்போது,எங்கு நடக்கும் எனக் ... மேலும் படிக்க..

ICC பணிந்தது; ஹர்பஜன் உள்ளே, பக்னர் வெளியே

Tuesday, January 8th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | மறுமொழிகள் இல்லை »

இந்தியாவில் எழுந்துள்ள தீவிர எதிர்ப்பை அடுத்து அனைத்துலக கிரிகெட் கழகம் (ICC) ஹர்பஜன் மீது விதிக்கப்பட்டுள்ள மூன்று ஆட்டத் தடையை அவரது மேல்முறையீடு தீர்வு காணப்படும்வரை தடுத்து வைக்கவும் பிரச்சினைக்குறிய மேற்கு இந்திய ஆட்டநடுவர் ஸ்டீவ் பக்னரை பெர்த் ஆட்டத்திலிருந்து விலக்கிக் ... மேலும் படிக்க..

சற்றுமுன் 2007: அவர்கள் சொன்னது…

Wednesday, December 26th, 2007 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அமெரிக்கா, அரசியல், ஆளுமை, இந்தியா, ஈழம் - இலங்கை, உலகம், ஊடகம், கலை-இலக்கியம், கிரிக்கெட், சட்டம் - நீதி, சமூகம், தமிழ்நாடு, திரையுலகம், மத்திய அரசியல், மொழி, விளையாட்டு | ஒரு மறுமொழி »

2007ல் சற்றுமுன் தளத்தில் தலைப்புகளில் வெளி வந்த சிலரின் பேச்சுக்கள், அறிவிப்புக்கள் சிலவற்றின் தொகுப்பு கீழே. தமிழகம் “கேட்கிற மாதிரியா திரைப்பாடல் இருக்கிறது?” - ராமதாஸ் "விளைநிலத்தில்தான் ராமதாஸின் கல்வி நிறுவனம்": ஆர்க்காடு வீராசாமி "முதல்வருக்கு அவமரியாதை": வீரபாண்டி ஆறுமுகம் "முக்குலத்தோர் ஒருமித்த கருத்துடன் வந்தால் ‘தேவரினம்' என ... மேலும் படிக்க..